திராவிடர் கழகத்தின் முதல் பொருளாளர் பழையக்கோட்டை அர்ச்சுனன்

ஈரோடு மாவட்டம் பழையகோட்டையில் 14.10.1923இல் பெருநிலக்கிழார் குடும்பத்தில் தோன்றிய என்.அர்ச்சுனன் அவர்கள் தமது இருபதாம் வயதுக்குள்ளாகவே இயக்கப் பற்று மேவி, திராவிடர் கழக அமைப்பு தோன்றும்போது அய்யா அவர்களின் தொண்டராகி, இயக்கத்தவர் உள்ளத்தில் நிலையான இடம் தேடிக் கொண்ட இளைஞர். பல ஊர்களில் இயக்க நிகழ்ச்சிகளில் பங்குகொண்ட இவர், “நாடெங்கும் நமது போர் முரசைக் கொட்ட வேண்டும். மக்களை தட்டியெழுப்ப வேண்டும். நமது கறுப்புச் சட்டைப் படையைப் பலப்படுத்த வேண்டும். நம்மை இழிவுபடுத்தி அடிமைப்படுத்தி வைத்திருக்கும் கூட்டம் […]

மேலும்....

செ.தெ.நாயகம்

  தந்தை பெரியாரின் தொடக்க நாள் தோழராக சுயமரியாதை இயக்கத்தின் தளபதியாக இருந்தவர் சி.டி.நாயகம் எனும் செ.தெ.நாயகம் அவர்கள், நெல்லை மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் 1878ஆம் ஆண்டு பிறந்தவர். சென்னைக்கு வந்து ஆசிரியராகப் பணியாற்றி, நீதிக்கட்சியில் ஈடுபாடு கொண்டு சமூகப் பணியாற்றியவர். பின்னர் கூட்டுறவுத் துறையில் துணைப் பதிவாளராக, பதிவாளராக பணியாற்றி, அந்தத் துறைகளில் வகுப்புரி மையைக் கொண்டு வந்தவர். ஓய்வுக்குப் பின் நேரடியாக சுயமரியாதைப் பணியாற்றியவர்.1938இல் ஆச்சாரியார் இந்தியைத் திணித்த போது, அதை எதிர்த்து தந்தை பெரியார் […]

மேலும்....

மாவலி, நரகாசுரன் போன்றோர் நம் இன மண்ணுரிமைப் போராளிகள்!

புராணங்கள் கற்பனை என்பதில் எந்த மறுப்பும் இல்லை. ஆனால், அவற்றுள் நுழைத்துள்ள சில உள்ளார்ந்த கருத்துகள் அன்றைய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டவை. சில நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளை காது, மூக்கு வைத்து, கற்பனையாகப் பலவற்றைப் புனைந்து புராணக் கதைகளாக்குகின்றனர். இரணியன் பிரகலாதன் கதை. நாத்திகத் தந்தைக்கும் ஆத்திக மகனுக்குமான போராட்டத்தின் கற்பனை விரிவாக்கம். சிறுத்தொண்டன் தன் பிள்ளையை அறுத்துச் சமைத்து சாமியாருக்குப் போட்டது உண்மை நிகழ்வு. வடநாட்டுச் சாமியார்கள் அக்காலத்தில் நரமாமிசம் சாப்பிட்டவர்கள். அப்படியொரு சாமியாருக்கு மனிதக் […]

மேலும்....

புரட்டாசி சனிக்கிழமை

இனி அடுத்தாற்போல் வரும் புரட்டாசி சனிக்கிழமை உற்சவங்களும், திருப்பதி முதலிய நூற்றுக்கணக்கான சனிக்கிழமைப் பெருமாள்கள் உள்ள ஊர்களின் உற்சவங்களும், சனிக்கிழமை பிடிப்பதன் மூலம் அவரவர்கள் வீட்டில் ஏராளமாய் சமைத்துக்கொண்டு சோம்பேறி களையும் அயோக்கியர்களையும் மெனக்கட்டுத் தேடிப் பிடித்து வந்து அவர்களுக்கு வயிறு நிறையவும் போட்டு மற்றும் மூட்டை கட்டிக் கொண்டும் போகக்கூடிய அளவு மேல் கொண்டும் போட்டு கஞ்சாவுக்கோ கள்ளுக்கோ சூதாடவோ கையில் பணமும் கொடுத்து, இவ்வளவும் போறாமல் அந்த நாளெல்லாம் பட்டினி கிடந்து அந்தச் சோம்பேறிகளின் […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா ?

                                                                            இராமலிங்க அடிகளார் இராமலிங்கர் சொன்னார் என்றால் நல்ல கருத்துகளை எல்லாம் சொல்லி இருக்கின்றார். மதத்தை – ஜாதியைக் கண்டித்து இருக்கின்றார். சாத்திரங்களை எல்லாம் குப்பைக் கூளம் என்று கூறியுள்ளார். “எல்லாம் திருட்டுப் பசங்கள் ஏற்பாடாகும்; சிறு பிள்ளை விளையாட்டு’’ என்று எல்லாம் கூறியிருக்கிறார். பிறப்பு:  05.10.1823                                  […]

மேலும்....