அவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர்? 9
நான்கு வருணப் பாகுபாடு பற்றி வேதங்களில் ஒத்த கருத்து கிடையாது. ரிக் வேதத்தோடு பிற வேதங்கள் ஒத்துப் போகவில்லை. சதபத பிரமாணம் கூறுகிறவாறு, பிரஜாபதி ‘பு’ என உச்சரித்ததால் உலகம் தோன்றியதாம். ‘புவ’ என உச்சரித்ததால் காற்றும் ‘சுவ’ என உச்சரித்ததால் சுவர்க்கத்தையும் உண்டாக்கியதாம். பு என்றதால் பார்ப்பனர், புவ என்றதால் சத்திரியர், சுவ என்றதால் வைசியர் உண்டாக்கினர் என்கிறது. இந்தக் கருத்தும்கூட, ரிக் வேதக் கருத்துக்கு ஒத்துவரவில்லை. மனுஸ்மிருதி மட்டுமே ரிக் வேதத்தோடு ஒத்து வருகிறது. […]
மேலும்....