எட்டாவது அதிசயம் எங்கள் ஆசிரியர் கி.வீரமணி!

                                                 முனைவர் பேராசிரியர்  ந.க.மங்களமுருகேசன்                              சிறிய உருவம் அறிஞர் அண்ணா போல் – ஆனால் மிடுக்கான, கம்பீரமான தோற்றம். பார்த்தவுடன் எடை போட்டுவிடும் துலாக்கோல் பார்வை. அதை விட மானுடம் நேசிக்கும், மனித நேயம் மிக்க இதயம். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பேசாமல் இதமாகக் காயப்படுத்தியவர்களையும் வருடிச் செல்லும் வாய்ச்சொற்கள். மாற்றாரின் முறையற்ற ஒழுங்கற்ற தாக்குதலையும் தாங்கும்படி தொண்டர்களை ஆற்றுப்படுத்தும் அரிய பண்பு. இதெல்லாம்தான் ஆசிரியர் கி.வீரமணி என்றாலும் ஆசிரியரை நுணுக்கமாகப் பார்வையிட்டவன் என்ற […]

மேலும்....

ஆசிரியர் வீரமணி அவர்கள் ஓர் அதிசயக் குறி!

எனக்கு வயது 56 . பாரம்பரிய திராவிடர் கழகக் குடும்பத்திலிருந்து வந்தவனும் அல்லன். ஆனாலும் ஆசிரியர் அவர்களை கடந்த 35 ஆண்டு காலமாக ஆய்வுக் கண்ணோடு பார்த்து வருகிறேன்; அவர் ஒரு வியப்புக் குறி! 1982 ஆம் ஆண்டு, பூண்டி புஷ்பம் கல்லூரியில் இளங்கலை மூன்றாமாண்டு தமிழிலக்கியம் படிக்கின்றேன். வள்ளுவர் விழாவில் உரை நிகழ்த்த வருகிறார் தமிழர் தலைவர். அவர்தம் பொழிவைக் கேட்டேன். திருவள்ளுவரைப் பாராட்ட வேண்டிய இடத்தில் பாராட்டினார். முரண்பட்ட இடத்தையும் சுட்டிக் காட்டினார். கூட்டம் […]

மேலும்....

எது வைத்தியம்

பூவாளூர் கிராமத்துக்கே தெரிந்துவிட்டது, சந்திரனின் மனைவி திலகத்துக்கு பேய் பிடித்திருக்கென்று… மூன்று மாதமாக தனது மனைவிக்கு சந்திரன் பார்க்காத வைத்தியமே இல்லை. யார், யார் என்னென்ன வைத்தியம் சொன்னார்களோ, அதெல்லாம் செய்து பார்த்தாச்சு.. திலகத்துக்கு குணமாகவே இல்லை. திலகத்துக்கு பேய் பிடித்ததாகச் சொல்லும் நாளிலிருந்து வீட்டில் எந்தவொரு வேலையையும் அவள் செய்வதேயில்லை. சமையல் செய்து இரண்டு குழந்தைகளையும் குளிக்க வைத்து காலை உணவைக் கொடுத்து அவர்களை பள்ளிக்கு அனுப்பி வைப்பது வரை எல்லாமே சந்திரனின் கைக்கு வந்துவிட்டது. […]

மேலும்....

எழுச்சியுடன் நடந்த இருநாள் மாநாடுகள்!

ஜாதி-_தீண்டாமை ஒழிப்பு, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பவற்றை வலியுறுத்தி இரண்டு நாள் மாநாடு திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இம்மாநாடு சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா அரங்கத்தில் (25.11.2017) இரவு 6 மணிக்குத் தொடங்கி நடத்தப்பட்டது. முதல்நாள் மாநாடு மாநாட்டின் முதல் நாள் முதல் நிகழ்வாக “ஜாதி, தீண்டாமை ஒழிப்பிற்கு முதன்மை _ பிரச்சாரமா? சட்டம் இயற்றலா?’’ என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில்  திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்கள் நடுவராகவும், ‘பிரச்சாரமே’ […]

மேலும்....