சல்லாப சாமியார்களின் உல்லாச் மோசடிகள்!ஆணுறுப்பு அறுபட்ட சிவனின் வாரிசு!
பக்திப் போர்வையில் சாமியார்களின் லீலைகள் அக்காலந்தொட்டு நடைபெறுவது தான் என்றாலும் அண்மைக் காலங்களில் இது ஆயிரக்கணக்கில் அன்றாடம் நடைபெறுகிறது! சாமியாராய்ப் போனவன் சபலப்பட்டு லீலைகள் செய்தான் அன்று. ஆனால், லீலைகள் செய்வதற்கென்றே சாமியாராய் நிறைய பேர் புறப்பட்டுவிட்டார்கள் இன்று. இப்படிப்பட்ட சாமியார்களின் தொடக்க வாழ்வைத் தோண்டினால், கஞ்சா விற்றவன், கள்ளத்தனம் செய்தவன், டீக்கடை நடத்தியவன், குதிரைவண்டி ஓட்டியவன், குறி சொன்னவன், கொலை செய்தவன் என்று வண்டவாளம் வெளிப்படும். இப்படிப்பட்ட சாமியார்கள் பொதுவாகச் செய்வது, பொது இடங்களை ஆக்கிரமிப்பது, […]
மேலும்....