பாவயோனியில் பிறந்தவர்கள் பெண்கள் என்னும் பகவத் கீதையை பள்ளிகளில் கட்டாயமாக்குவதா?
மத்தியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நடத்தப்பெறும் மோடி தலைமையிலான பா.ஜ.க. சில கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, என்.டி.ஏ. என்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்ற பெயருடனே கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. வளர்ச்சி, வேலைவாய்ப்புகளைப் பெருக்குதல், விவசாயிகளின் வாழ்வைப் பன்மடங்கு வளப்படுத்துவோம் என்றெல்லாம் தேர்தலில் கூறிவிட்டு, ஆட்சிக்குப் பெரும் பலத்தோடு வந்துவிட்ட பிறகு மதச் சார்பற்ற என்ற அரசமைப்புச்சட்டம் விதித்துள்ள ஆட்சிமுறையையே தூக்கி எறியும் வண்ணம் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் செயல்கள் நடைபெற்று வருகின்றன. […]
மேலும்....