நாசா கண்டுபிடிப்புக்கு அப்துல் கலாம் பெயர்!

நாசாவிலுள்ள விஞ்ஞானிகள் அவர்கள் கண்டுபிடித்துள்ள புதிய உயிரினத்துக்கு (Organism) இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் ஒரு முன்னோடி விஞ்ஞானியுமான அப்துல் கலாம் பெயரைச் சூட்டியுள்ளனர். இது ஒரு வகை பாக்டீரியா போன்றதாகும். இது சர்வதேச விண் ஆய்வு நிலையத்தில் மட்டுமே (International Space Statium) காணப் படுவதாகும். பூமியில் காணப்படுவதில்லை. ஜெட் பாப்புலிசம் லாபராட்டெரி என்ற அமைப்பு கோள்களுக்கிடையேயான பயணங்களில் செயல்படுகிறது. (Work on Inter planetary travel) இந்தப் புதிய பாக்டீரியாவை சர்வதேச விண் ஆய்வு நிலையத்தின் […]

மேலும்....

பிள்ளையார் பேனா!

“அப்பா, போகலாம்’’. அப்பா அரசப்பனை 3அழைத்தாள் மாலதி. பத்தாம் வகுப்பு தேர்வு எழுத நுழைவுச் சீட்டு வாங்க பள்ளிக்குச் செல்ல வேண்டும். புறப்படத் தயரானவுடன் தந்தையை அழைத்தாள்.அரசப்பன் தனது இரு சக்கர வண்டியைக் கிளப்பத் தயரானார். “பன்னிரண்டு மணிக்குள் நுழைவுச் சீட்டு வாங்கிடணும்’’. வீட்டுக்குள்ளிலிருந்து மாலதியின் அம்மா கல்யாணியின் குரல் கேட்டது. பன்னிரண்டு மணிக்குமேல் நல்லநேரம் இல்லையாம். அரசப்பன் சிரித்துக்கொண்டே மகளை அழைத்துக் கொண்டு புறப்பட்டார். பாதி வழி சென்றவுடன் சாலையில் பெரும் கூட்டம் காணப்பட்டது. மேற்கொண்டு […]

மேலும்....

ஜாதியை ஒழிககாம்ல் இந்தியா முன்னேற முடியாது!

கர்நாடக அரசின் சமூக நலத்துறை சார்பாக பெங்களூருவில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரும், சமூகநீதியும் என்ற சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடங்கிவைத்த இந்த கருத்தரங்கில் உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற திபெத் பவுத்த மதத் தலைவர் தலாய் லாமா, காங்கிரஸ் மக்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமூக நலத்துறை அமைச்சர் ஆஞ்சநேயா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கருத்தரங்கில் பேசிய காங்கிரஸின் மக்களவைத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “புரட்சியாளர் அம்பேத்கர் அரும்பாடுபட்டு சுதந்திரம், சமத்துவம், […]

மேலும்....

அவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர்?

  “இந்து மதம் என்னும் நரகத்தைவிட்டு நான் வெளியேறிவிட்டேன்’’                                                                                                    – அண்ணல் அம்பேத்கர் மாற்றுக் கருத்து கொண்டிருப்போரைத் தன் வயப்படுத்த இந்து சாஸ்திரங்ககள் கூறும் வழிகள் சாம, பேத, தான, தண்ட என்பவை. அனைவர்க்கும் தெரிந்தவையே! சாம என்றால் சமாதானமாகப் போய்விடல். பேத என்றால் எதிரிகளிடையே பிளவுகளை உண்டாக்கிப் பேதப்படுத்தி, ஒருவர்க்கொருவர் விரோதம் பாராட்டி அழிந்துபோகச் செய்தல். தான என்றால் எதிர்க் கருத்தாளர்களைப் பணம் கொடுத்து, விலைக்கு வாங்கி வீழ்த்திடுதல். தண்ட என்றால் இறுதியாக வன்முறையைக் […]

மேலும்....

அறிவாற்றல் (மினி) அதிகரிக்க வழிகள்!

1. எப்பொழுதும் நிமிர்ந்து உட்கார்ந்து அழுத்தமாக சுவாசிக்க வேண்டும். 2. தினமும் குறைந்தபட்சம் 20 நிமிடமாவது வாக்கிங் அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும். 3. வெட்டிய படங்களை ஒன்று சேர்ப்பது போன்ற பசில் கேம்ஸ்கள் நிறைய விளையாட வேண்டும். 4. எதையும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். தியானமும் செய்வது நல்லது. 5. டிராயிங், பெயிண்டிங் போன்ற உங்களுக்குப் பிடித்த கிரியேடிவ் வேலைகள் ஏதாவது ஒன்றில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். 6. நீங்கள் புத்தகங்களை வாசிக்கும் வேகத்தை அதிகமாக்குங்கள், […]

மேலும்....