சிதம்பரம் தீட்சதர்கள் செய்யும் சட்டவிரோத குழந்தைத் திருமணந்காள்!அரசின் நடவடிக்கை என்ன?
தமிழகத்திலுள்ள அனைத்து கோயில்களும் இந்துசமய அறநிலைத்துறைக்கு உட்பட்டு பராமரிக்கப்படும் நிலையில், சிதம்பரம் கோயில் மட்டும் தீட்சதர்களுக்கு உரியது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு சிதம்பரத்தில் தீட்சதர்களின் அடாவடித்தனம் அதிகமாகி விட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்பில்கூட, சிதம்பரம் கோயில் தீட்சதர்களுக்கு சொந்தம் என்ற வாசகமில்லை; இந்து அறநிலையத் துறை குறுக்கீடு இல்லாமல் நிர்வகிக்கின்ற உரிமை என்றுதான் உள்ளது. ஒரு ஆண்டுக்கு இரண்டு முறை தரிசனம் என்ற பெருவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு வருடமும் தீட்சதர்களுக்குள் திருஉளச் சீட்டு மூலம் நிர்வாகக் குழு […]
மேலும்....