இந்துத்வா மதவெறிக் கூட்டத்தார் சிவில் யுத்தத்தைத் தொடங்கிவிட்டார்கள் வாக்களித்தவர்களே, எச்சரிக்கை! எச்சரிக்கை!

  பசுபசு பாதுகாப்பு, பசுவதைத் தடுப்பு என்ற பெயரால் பிரதமர் மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். கட்டளைக்குக் கீழ்படியும் பா.ஜ.க. அரசு, பசு, ஒட்டகம், எருமை மாடு – இவைகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக்கூடாது சந்தைகளில் என்கிறது. ஒரு கல்லால் இரு மாங்காய்களா? அப்படி இந்த மிருகங்களை விற்பனை செய்வோர் இறைச்சிக்காக விற்கப்படவில்லை என்ற சான்றிதழ் உரிய அதிகாரிகள் குழுவிடம் பெற்றுத்தான் விற்க முடியும் என்று அரசு ஆணை போட்டதானது – மறைமுகமாக இந்த இறைச்சி விற்பனையைத் தடை […]

மேலும்....