Category: ஜூன் 16-30
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி விபத்தில் சிக்கியவர்களுக்கு அச்சமின்றி உதவலாம்
சாலை விபத்தில் காயமடைந்த நபர்களை மருத்துவமனையில் சேர்க்கும் நபர்களுக்கு சன்மானம் வழங்க வேண்டும். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால் காவல்துறை அலைக்கழிக்குமோ என அச்சப்படத் தேவையில்லை. ஒரு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா வழங்கிய தீர்ப்பே அதற்கான வழிகாட்டுதல்களை அளித்துள்ளது. பெங்களூரில் சில மாதங்களுக்கு முன்னர் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேர் வாகனம் மோதி படுகாயத்துடன் சாலையில் உயிருக்குப் போராடினர்.அவர்களை மீட்க யாரும் […]
மேலும்....புற்றுநோய்ச் சிகிச்சையில் புதிய முயற்சி
அமெரிக்காவிலுள்ள ‘ஜான் ஹாப்கின்ஸ்’ பல்கலைக்-கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி-கள் நடைமுறையிலுள்ள புற்றுநோய் ஒழிப்புப் போராட்டங்-களில் ஒரு முன்னேற்றப் படிநிலையாக புற்றுநோய் எப்படிப் பரவுகிறது. அது பரவுவதை மெத்தனப்படுத்துவது எவ்வாறு என்று கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக புற்றுநோயால் ஏற்படுகின்ற மரணங்களில் 90 சதவீதம் முதல் புற்றுநோய்க்கட்டி உடைந்து அதிலுள்ள புற்றுநோய்ச் செல்கள் உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவுவதாலேயே ஏற்படுகின்றன. இப்படி முதல் கட்டி உடைந்து அந்தச் செல்கள் பரவுவதை மருத்துவத்துறையில் ‘மெடஸ்டடிஸ்’ (Metastatis) எனப்படுகிறது. தற்போது உபயோகத்தில் உள்ள மருந்துகள் எதுவும் […]
மேலும்....முந்திரிக்காட்டில் முகிழ்த்த அய்.ஏ.எஸ்!
கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகேயுள்ள வடக்கு மேலூரைச் சேர்ந்தவர் மணிகண்டன். மணிகண்டனின் பெற்றோர் ஆறுமுகம்_வள்ளி. உடல்நிலை சரியில்லாத ஆறுமுகம் வேலைக்குப் போகமுடியாத நிலையில் அம்மா வள்ளிதான் ஒப்பந்தத் தொழிலாளராக என்.எல்.சி.யில் கஷ்டப்பட்டு வேலை செய்து மகனைப் படிக்க வைத்தார். “ககன் தீப்சிங் பேடி கடலூருக்கு கலெக்டராக வந்தவுடன் முதல் நிகழ்ச்சியா நெய்வேலி என்.எல்.சி. ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்குத் தான் வந்தார். அந்த நிகழ்ச்சியில் தமிழில்தான் பேசினார். அந்தப் பேச்சு என்னை பாதித்தது. என் மனதில் அய்.ஏ.எஸ். […]
மேலும்....