புதிய உலகையே உண்டாக்கியவர் அண்ணா! – தந்தை பெரியார்
அண்ணா இடத்தில் உள்ள சிறப்பு என்ன? இந்தியாவிலேயே அண்ணா சாதித்ததைப் போல எவருமே சாதிக்கவில்லையே! அதுபோல் ஒருவர்கூடத் தோன்றவில்லையே! மனிதனுக்கு அறிவுதான் முக்கியமே தவிர, சாஸ்திர, சம்பிரதாயங்கள் தேவையில்லை என்று சொன்னவர். அதன்படி நடந்து காட்டியவர் அண்ணா ஆவார்கள், ஜாதி இல்லை; கடவுள் _ மதம் _ சாஸ்திரம் _ காந்தி _ காங்கிரஸ் _ பார்ப்பான் ஒழிக்கப்பட வேண்டுமென்பதற்காக 1926இல் தோற்றுவிக்கப்பட்டது சுயமரியாதை இயக்கமாகும். அதுவரை சகலமும் பார்ப்பான் என்றுதான் இருந்தது. இந்தக் கொள்கையோடு அந்தக் […]
மேலும்....