கடத்தப்படும் சிலைகள்தான் காக்கும் கடவுள்களா?
தமிழக காவல்துறைக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வந்த சிலை கடத்தல் வழக்கில், சர்வதேச கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர்தான் சூத்திரதாரி என்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் சிலைகள் திருடப்படுவது 1995லிருந்து தொடர்ந்து நடக்கிறது. தமிழக அரசு 2011இல் சிலை திருட்டு தடுப்பு பிரிவு டி.அய்.ஜி.யாக பொன்.மாணிக்கவேலை நியமித்தது. அவர் சிலை கடத்தல்காரர்களைப் பிடிக்க களத்தில் இறங்கினார். சென்னையில் அபர்ணா ஆர்ட் கேலரி நடத்தி வந்த தீனதயாளன் உள்ளிட்ட […]
மேலும்....