ஆடு, பசு,எருது, குதிரை கறியையும், கஞ்சா பானத்தையும் ஆரிய பார்ப்பனர்கள் விரும்பி உண்டனர்!

அவர்களின் ரிக் வேதத்திலே ஆதாரங்கள்! ராகுல சாங்கிருத்தியாயன் ‘ரிக்’ வேதகால ஆரியர்களுக்கு பசுக்கள், குதிரைகள், ஆடுகள், செம்மறியாடுகள் ஆகியவைதான் அவர்களுடைய பெருஞ் செல்வமாக இருந்தன. ஆகவே அவர்களிலே மாமிசம் உண்ணாதவர்களே எவரும் இல்லை எனலாம். பெரிய பெரிய ரிஷிகள், முனிவர்களுக்கு விருந்து படைக்க வேண்டுமென்றாலும் புலால் மிகவும், அவசியமான ஒன்றாகும். “புலால் இல்லாமல்’’ மதுயர்க்கமே (உணவே) இருக்க முடியாது என்று பிற்கால மதசூத்திரக்காரர்கள் (மத அனுஷ்டானங்களை அமைத்தவர்கள்) சொல்லியும் வைத்தார்கள். விருந்தாளி களுக்காகத் தயாரிக்கப்படும் உணவை ‘மதுயர்க்கம்’ என […]

மேலும்....