ஒரே ஒரு நாட்டில் ஒரே ஒரு குடும்பம்!

குட்டி நாடு என்றால்கூட குறைந்தது ஒரு லட்சம் குடிமக்களாவது வசிப்பார்கள்.  ஆனால், ஒரேயொரு குடும்பத்திற்கென்று ஒரு நாடு இருக்கிறது. அதுவும் கடலின் நடுவே. அந்த நாடு நிலப்பரப்பில் சிறு தீவு கூட கிடையாது.  கடலில் ஒரு பிரமாண்ட சுமைதாங்கியில் அந்த நாடு இருக்கிறது.   தற்சமயம் உலகில் 196 நாடுகள் உள்ளன. உலக  வரைபடத்தில் புள்ளியாகக்கூட காண்பிக்க முடியாத எள்ளின் மூக்களவுள்ள இந்த நாடு, 197ஆவது நாடு என்ற  அங்கீகாரம் பெற வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து கடற்கரையிலிருந்து 12 […]

மேலும்....

உடல் நலம் காக்கும் ஒமேகா 3

நாம் தினமும் 0.3_0.5 கிராம் இ.பி.ஏ. (Eicosapentaenoic acid) மற்றும் டி.ஹெச்.ஏ. (Docosahexaenoic acid) வகையும், 0.8-_1.1 கிராம் ஏ.எல்.ஏ.  (Alpha-Linolenic acid)   வகை ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. உடலுக்கு நன்மை செய்யும் பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமில (Polyunsaturated fatty acids) வகையைச் சேர்ந்தது, ஒமேகா 3 கொழுப்பு அமிலம். மூளை வளர்ச்சி மற்றும் இயக்கம், இதய ரத்த நாள செயல்பாட்டுக்கும் இது அவசியம். புற்றுநோய், மன அழுத்தம், […]

மேலும்....

தேசியவாதம் என்னும் தீங்கு

சரவணா இராஜேந்திரன் 2014-ஆம் ஆண்டு மோடி தேர்தல் பிரச்சாரத்தின்போது நேரடியாகவே தெரிவித்த கருத்து என்னவென்றால், “நான் ஒரு இந்து, இந்துத்துவக் கொள்கைகளை கடைபிடிப்பேன். என்னுடைய பார்வையில் இந்துத்துவம் மிகவும் சரியானது’’ என்பதாகும். ஏற்கனவே வடக்கில் காவிகளின் வெறிப்பேச்சால் மூளை மழுங்கி இருந்தவர்களுக்கு மோடியின் இந்தப் பேச்சு இனி இந்தியாவை இந்துமக்களைக் காப்பாற்ற வந்த “மசீகா’’ என்று நினைத்துவிட்டனர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘இந்து தேசியவாதம்’ என்னும் பேச்சுக்களால் மக்கள் படும் துன்பம் சொல்லி மாளாது. உண்மையில் […]

மேலும்....

ஆர்.எஸ்.எஸ்.அடியூன்றலாமா? ஆபத்து அணிவகுக்கலாமா?

ஹெட்கெவார்  எச்சரிக்கை! எச்சரிக்கை!         மஞ்சை வசந்தன் தொண்டஆர்.எஸ்.எஸ். என்னும் அபாயம் அடியெடுத்து வைக்கிறது! எச்சரிக்கை! குறிப்பாக இளைஞர்களே எச்சரிக்கை! ர்களாகக் காட்டிக்கொள்ளும் குண்டர்களை உருவாக்கும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். மதவாத பாசிசச் சித்தாந்தத்தைக் கொண்ட ஒரு மதவெறி அமைப்பு அது. ஆரிய ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட ஆரியர்களால் அது உருவாக்கப்பட்டது. இந்துக்கள் என்ற போர்வையில் இந்துக்களைப் பயன்படுத்தி இந்துக்களாய் உள்ள பார்ப்பனர் அல்லாத மக்களை ஆரியப் பார்ப்பனர்களுக்கு அடிமையாக்கும் சூழ்ச்சிக் கூடாரம்தான் ஆர்.எஸ்.எஸ். ஆரிய பார்ப்பன மதவெறிக் […]

மேலும்....

பீட்டாவின் பின்னணி தெரியுமா.?

 பீட்டா, ஒரு தொண்டு நிறுவனமோ, சேவை செய்யும் அமைப்போ அல்ல. அது கம்பெனிகள் சட்டத்தின்படி பதிவு செய்யப்-பட்ட ஒரு கம்பெனி.People for the Ethical Treatment of Animals  என்பதன் சுருக்கமே PETA. 1980ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் இப்போது உலகம் முழுக்க 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தொழிற்சாலைத் தேவைகளுக்காக விலங்கு-களை வளர்ப்பது, அதன் தோலுக்காக வேட்டையாடுவது, பிராணிகளை வைத்து நிகழ்த்தப்படும் பரிசோதனைகள், பிராணிகள் மீது நிகழ்த்தப்படும் சித்ரவதைகள், கோழிச்சண்டை, நாய்ச்சண்டை, […]

மேலும்....