செய்யக் கூடாதவை

பல் துலக்காமல் படுக்கக் கூடாது பலரும் காலையில் மட்டும் உணவுக்கு முன் பல்துலக்கினால் போதும் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் இரவு உணவுக்குப் பின் பல் துலக்குவது கட்டாயம். காரணம், பகல் முழுக்க உண்ட உணவுத் துணுக்குகள், அழுக்குகள் பற்களிலும் இடுக்கிலும் இருக்கும். இரவு பல் துலக்காமல் தூங்கினால் இரவு முழுக்க அவை பல்லிலே இருந்து பாதிப்பை உண்டு பண்ணும். இரவு படுக்கும்போது நன்கு துலக்கிவிட்டால் இரவு பல் தூய்மையாக இருக்கும். காலையில் துலக்காமல் விட்டால்கூட அதிகம் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

பெரியார் ஊட்டிய உணர்வு  எப்போதும் கனன்று  கொண்டிருக்கும்! கே :    ஜெயலலிதா இடத்தில் சசிகலா சாதிப்பாரா?    – எஸ். சுமதி, திட்டக்குடிப :    காலம் அளிக்க வேண்டிய பதில் இது!   கே :    சல்லிக்கட்டு கோரிக்கையில் இளைஞர்களின் வெற்றி எதைக் காட்டுகிறது?    – தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடிப :    பெரியார் ஊட்டிய உணர்வு எப்போதும் கனன்றுகொண்டிருக்கும் நெருப்பு _ தமிழ்நாட்டில் என்பதைக் காட்டுகிறது.   கே :    சாதனையால் பெறுகின்ற வெற்றிக்கும், விளம்பரத்தால் பெறுகின்ற வெற்றிக்கும் என்ன […]

மேலும்....

அரிசியில் உள்ள இரசாயன நஞ்சை நீக்கும் வழி!

ஆண்டி மெஹெர்க் (Andy Meharg) என்ற பெல்பாஸ்ட் குயின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி 3 முறைகளில் அரிசி சமைத்து பரிசோதனைகள் செய்து நஞ்சு அகற்றும் வழியைக் கண்டறிந்து கூறியுள்ளார். முதல் முறையில் ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்து தண்ணீர் முழுவதும் ஆவியாகும் வரை சமைத்ததில் அந்த உணவில் நச்சுத்தன்மை நீங்காமல் அப்படியே இருந்ததைக் கண்டார்.இரண்டாவது முறையில் ஒரு பங்கு அரிசிக்கு 5 பங்கு தண்ணீர் சேர்த்து சமைத்து மீதி நீரை வெளியேற்றியபோது அந்தச் சோற்றில் 50% […]

மேலும்....

எருது புரட்சி…

ஆகஸ்டு புரட்சிஅக்டோபர் புரட்சியின்வரிசையில்…ஜல்லிக்கட்டுப் புரட்சிசரித்திரம் படைத்தது! அகிம்சையைஅரண் அமைத்துஆர்த் தெழுந்தனஆதிக்கம் அழிக்கும்அக்கினிக் குஞ்சுகள்! தமிழ் மண்சுமக்கும்;தெலுங்கு,மலையாளம்,கன்னடம்கை கோர்த்தன! மத மாறுபாட்டைவிலக்கி வைத்துதமிழராய் இணைந்தனர்தொன்மைஉரிமை மீட்க! இரு முகம் கொண்டதில்லி… ஒரு முகமாய்திரும்பிப் பார்த்தது…! ஆணும் பெண்ணும்அருகே உறங்கினும்மாண்பு மாறாதுமரபைக் காத்தனர்! மறந்து போனமான உணர்ச்சியைமரபு வழியில்மீட்டெடுத்த புதுமைஅலைபேசிக்குபுகழ் வணக்கம்!பூத்த புரட்சிக்குதலை வணக்கம்!பொங்கு தமிழர்க்குதை வணக்கம்!உலகெலாம் சிதறியதமிழை ஒருங்கிணைத்ததை புரட்சிக்குதமிழ் வணக்கம்! – தி.கவி – பன்னீர்.

மேலும்....

“ஆங்கில நாளேட்டை தமிழர் துவங்க வேண்டும்” அய்யா விருப்பம்!

அய்யாவின் அடிச்சுவட்டில்.. இயக்க வரலாறான தன்வரலாறு ‘வருமான வரம்பு ஆணை’ என்ற தலைமுறைப் பாதிப்பை புதைக்குழிக்கு அனுப்பியதோடு, 30 விழுக்காடாக இருந்த ஒதுக்கீட்டை 50 விழுக்காடாக உயர்த்தச் செய்து திராவிடர் கழகம், தனது மரபு வழிப்பட்ட சாதனையையும், வீரத்தையும், பொறுப்பையும் பதிவு செய்த வரலாற்றுடன், இதையும் பதிவு செய்யும் வகையில் பிற்படுத்தப்பட்ட சமுதாய உரிமை காத்த அரசுக்கு நன்றி அறிவிப்புக் கூட்டங்களையும் நடத்திட நான் 28.01.1980 அன்று ‘விடுதலை’யில் முதல் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதில், பிற்படுத்தப்பட்டோர் […]

மேலும்....