குறும்படம்

                                                                        தனி ஒருவன் வேளச்சேரி, கொட்டிவாக்கம் பகுதியிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 7,8,9ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் இணைந்து இந்த மூன்று நிமிட குறும்படத்தைத் தயாரித்து வெளியிட்டுள்ளனர். நதிக்கரையோரம் உள்ள ஒரு குடிசைப் பகுதியில் சிறுவர்கள் அனைவரும் குப்பைகளை அவரவர் வீடுகளுக்கு முன் கொட்டும்போது, ஒரு சிறுவன் மட்டும் அருகிலிருக்கும் குப்பைத் தொட்டியில் கொட்டுகிறான். அவனை மட்டம் தட்ட அவன் வயது வாண்டுகள் முயற்சி செய்கின்றன. அந்த முயற்சியில் தோற்று, அவனுடன் அனைவரும் சேர்ந்து சென்று […]

மேலும்....

ஐஓசி நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

நாட்டின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில்இருந்து அப்ரண்டீஸ் பயிற்சிக்கு நபர்களைத் தேர்வு செய்ய உள்ளது. பிட்டர், எல்க்ட்ரீஷியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், லேபாரட்டரி அசிஸ்டென்ட் ஆகிய பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழகம், புதுச்சேரிக்கு 153 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வயது வரம்பில் சலுகை விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நவ.1, 2017 அன்று 18 முதல் […]

மேலும்....

வ.உ.சிதம்பரனார்

  கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள் நவம்பர் 18, (1936). இந்திய விடுதலைப் போராட்டத்தில் வ.உ.சி.யின் தியாகத்திற்கு இணையாக தராசுத் தட்டில் எதிர்த்தட்டில் நிறுத்தி வைக்க இன்னொருவர் இல்லை. இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்டு இரட்டை ஆயுள் தண்டனைப் பெற்றவர். கப்பல் நிறுவன உரிமையாளரான இவர் சிறைக்குள் செக்கு இழுத்தவர், கல் உடைத்தவர். ஆனால், இந்த தியாகத்திற்கான பெருமையை அவர் பார்ப்பனரல்லாதவர் என்ற காரணத்தினாலாயே இந்த நாடு வழங்க மறந்துவிட்டது. வ.உ.சி அவர்கள் தந்தை பெரியாரிடத்திலும், […]

மேலும்....

கலைவாணர் என்.எஸ்.கே.

  கலைவாணர் என்று அன்பும் பாசமும் அறிவும் பொங்க மதிக்கப் பெற்ற கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் அறிவுத் தொண்டு கலைத்துறையில் வேறு எவரையும் ஒப்பிட முடியாததாகும். 49 ஆண்டுகளே அவர் வாழ்ந்தார் என்றாலும், தமிழர்களின் நெஞ்சில் நிரந்தரமாய் இடம் பிடித்தவர். மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்திருந்த மூடநம்பிக்கைகளை, பிற்போக்கு எண்ணங்களை, பழமைவாத பழக்க வழக்கங்களை தமது பகுத்தறிவு அணுகுமுறையால் மென்மையாகச் சாடி சிரிக்கவும் சிந்திக்கவும் செய்தவர். கலைவாணரைப் பற்றி தந்தை பெரியார் அவர்கள் 1.11.1944 தேதியிட்ட ‘குடிஅரசு’ […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்க எதிர்வினை கட்டாயம்! – (2)

                         தாழ்த்தப்பட்டோர் இழிநிலையை மாற்றியவர்கள் யார்? * சென்னையில் அன்றைய மவுண்ட் ரோட்டிலும், ஜார்ஜ் டவுனிலும் இருந்த உணவு விடுதிகளில் பறையர்களும், நாய்களும், குஷ்ட ரோகிகளும் உள்ளே நுழையக் கூடாது என்று போர்டு வைத்திருந்தார்கள். உணவு விடுதிகளில் பிராமணாள் மட்டும் என்று எழுதப்பட்டிருக்கும். சூத்திரரும் பஞ்சமரும் உள்ளே நுழைய முடியாது. தங்கும் விடுதிகளில் பிராமண மாணவர்களுக்கு மட்டுமே 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அனுமதி கிடைத்து வந்தது. பிராமணரல்லாத மாணவர்கள் அந்த […]

மேலும்....