ஒருவரும் அறியாது உதவும் மாண்பினர்!
பகுத்தறிவு, முற்போக்கு கருத்துகள் என்னுள் தாக்கமானதற்குக் காரணம் சிதம்பரம் சு.ஊ.கூ பள்ளியின் தமிழாசிரியர் திரு.நாமு.மாணிக்கம் (செட்டியார்). அவர்தான் பள்ளியில் இளங்கோ மன்றத்தைத் துவக்கியவர். வாரம்தோறும் ஒவ்வொரு பேச்சாளரை அழைத்து வருவார். அறிஞர் அண்ணாவிலிருந்து டி.கே.சீனுவாசன் வரை அழைத்து வந்து பேச வைத்திருக்கிறார். அந்தத் தமிழாசிரியர் திரு.நாமு.மாணிக்கம் செட்டியார்தான் திரு.கி.வீரமணி அவர்களை சிறு வயதிலேயே கோடை விடுமுறையில் பல ஊர்களுக்கு அழைத்துச் சென்று மேசை மீது நிற்கவைத்து பேசச் சொல்வார்கள். அந்நாளில் கள்ளக்குறிச்சி, சிதம்பரம் […]
மேலும்....