காமராசர் ஆட்சி இன்னும் பத்தாண்டுகள் இருந்தால்…

இராஜாஜி பதவிக்கு வந்ததும் முதன்முதல் கல்வியில் கைவைத்து 2,500 பள்ளிகளை மூடினார். தமிழ்மக்கள் படிக்கக் கூடாது என்பதற்காக இந்தியைக் கொண்டுவந்தார். கிராம மக்களின் பிள்ளைகள் படிக்கக் கூடாது என்பதற்காக பள்ளிகளை ஒழித்தார். அது மட்டுமல்ல, அவனவன் ஜாதித் தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்று சொன்னார். பள்ளிப் பாடப் புத்தகத்திலே பொம்மை போட்டு இன்னான் இன்ன வேலை செய்ய வேண்டும் என்றும் சொன்னார். சட்டசபையில் காங்கிரஸ் மைனாரிட்டியாக இருந்ததால் நாமினேஷன் பதவிக்கு வந்தவரை எந்தக் கட்சிக்காரனும் அவரை எதிர்த்து […]

மேலும்....

அறிவியல் படிப்பா? வாழ்க்கை முறையா?

பள்ளிகளிலும் கல்லூரி பல்கலைக் கழகங்களிலும் அறிவியலைப் பாடமாக்கி, தேர்வெழுத வைத்து மதிப்பெண் பெறுவதற்குரிய ஒரு தகுதியாக மட்டுமே _ அறிவியல் பயன்படும் தற்போதைய முறையை, மேலும் விரிவாக்கி அதை வாழ்வியலின் அங்கமாக்கிட வேண்டும். பதவியேற்கும் நம் அரசியல்வாதிகளில் பலருக்கு இந்திய அரசியல் சட்டத்தினைக் காப்போம் என்று பிரமாணம் எடுக்கச் செய்யப்படுவது ஒரு சடங்கு (Ritual) ஆகத்தான் செயல்படுகிறதே தவிர, அதன் முக்கியக் குறிக்கோளான, இறையாண்மை, சமூகநீதி, சமதர்மம், ஜனநாயகம், குடிஅரசு ஆட்சி முறை, இதற்கெல்லாம் மூலமாக _ […]

மேலும்....