புதைத்த மண்ணில் மறைந்திருக்கும் உண்மைகள்!

கோவி.லெனின் வரலாற்றிலிருந்து உண்மைகளை அறிய முடியும் என்றாலும், அதற்கு முன்பாக உண்மை வரலாறு எது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். தமிழர்களின் தொன்மைமிக்க வரலாற்றையும் திராவிட இனத்தின் மொழி-நாகரிக-பண்பாட்டுக் கூறுகளையும் மறைக்கும் வகையிலான வரலாறுகளே தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தன. உண்மை வரலாற்றைத் தோண்டி எடுக்க வேண்டிய நிலையில்தான் அண்மைக்காலமாக வெளிப்படும் அகழ்வராய்ச்சிகள் பல செய்திகளை வெளிப்படுத்தி வருகின்றன. மதுரை அருகே உள்ள கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகளில் தமிழர்களின் நாகரிக வாழ்வுக்கானப் பழங்காலக் கட்டமைப்பு-கள் கண்டறியப்பட்டுள்ளன. மொகஞ்சாதாரோ_-ஹரப்பா போன்ற […]

மேலும்....