உலகை அச்சுறுத்திய மாயா காலண்டர்!

மாயா என்கின்ற இனத்தினரின் காலண்டர் 2012 ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதியோடு எந்தவித தகவல்களும் இல்லாமல் முடிவடைகிறது. இதனால் உலகம் 2012 டிசம்பர் மாதம் 21ஆம் தேதியோடு அழிந்துபோகும் என்று சிலர் புரளியைக் கிளப்பினர். மேலும் சிலர் இன்னாளில் மிகப்பெரிய சுனாமி அல்லது பூகம்பம் ஏற்படும் என்று ஆருடம் கணித்தனர். வேறு சிலர் இந்த நாளில் சூரியனில் இருந்து வரும் விண்கல் பூமியைத் தாக்கும் என்றும், இதனால் பலர் வரும் வெள்ளிக்கிழமை பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் போக […]

மேலும்....

தமிழ் ஆண்டு (திருவள்ளுவர் ஆண்டு)

தமிழ் உலகில் தமிழ் ஆண்டு என்னும் பெயரில் வழக்கில் இருக்கின்ற பிரபவ முதல் அட்சய வரை உள்ள 60 ஆண்டுகளின் பெயர்கள் தமிழ் இல்லை. அவை பற்சக்கர முறையில் இருப்பதால் 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாக இல்லை. அதற்கு வழங்கும் கதை அறிவு, அறிவியல், தமிழ் மண், மரபு, மாண்பு, பண்பு ஆகியவற்றுக்குப் பொருத்தமாக இல்லை. எனவே, தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில், தமிழ்க்கடல் மறைமலை […]

மேலும்....

பஞ்சாங்கம்

ஜாதகம் ஒன்பது பொருத்தம் எல்லாம் பார்த்து கோவில் சந்நிதானத்திலேயே திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் எல்லாம் ஓகோ என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்; பொருத்தம் பார்க்காமல், ஜாதி பார்க்காமல், இராகு காலத்தில் திருமணம் செய்துகொண்டவர்கள் எல்லாம் அய்யோ என்று போய்விட்டார்கள் என்று சொல்லுவதற்கு இந்த சோதிடர்களிடமோ சங்கரமடங்களிடமோ ஏதாவது ஆதாரங்களும், புள்ளி விவரங்களும் இருக்கின்றனவா? நல்ல நாள் பார்த்து சாஸ்திரோத்தியமாகப் பட்டம் சூட்டிக்கொண்ட காஞ்சி சங்கரர் ஜெயேந்திர சரஸ்வதியாரே ஒருவருக்கும் தெரியாமல், இரவோடு இரவாக மடத்தில் தண்டத்தையும் விட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டாரே! […]

மேலும்....