இயக்க வரலாறான தன்வரலாறு (169)

  அய்யாவின் அடிச்சுவட்டில்….. இயக்க வரலாறான தன்வரலாறு (169) நிதி உதவிக்கு பொருளாதார வரம்பு வைத்தால் வரவேற்போம்! அடுத்த இடியாய் ‘காலாவதி’ ஆணை “பிற்படுத்தப்பட்டவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போதிய தகுதியில்லாமை காரணமாக அவ்விடங்களில் ஏதேனும் காலியானால் அவை அப்படியே வைக்கப்பட்டு, அடுத்த ஆண்டு எடுத்துச் செல்லப்பட்டு பூர்த்தி செய்யப்படும் என்ற பழைய முறையை நீக்கிவிட்டு, காலியான இடங்கள் காலாவதியானவைகளாகக் கருதப்படும் என்று மற்றொரு ஆணையையும் தமிழக அரசு பிறப்பித்து, அதற்கு இரண்டு ஆண்டுகாலம் பின்னோக்கி அமலாகும் சக்தி […]

மேலும்....

48 ஆம் ஆண்டில் அடிவைக்கிறது உள்ளதை உள்ளபடி ஊருக்கு உரைக்கும் ”உண்மை”

– வை.கலையரசன் திராவிட சமுதாயத்து மக்களின் அறிவுக்கு விடுதலையும் சுயமரியாதை உணர்ச்சியையும்  அளிப்பதை கொள்கையாக கொண்ட தந்தை பெரியாருக்கு அறிவாயுதங்களாக விளங்கியவை அவரால் நடத்த பட்ட இதழ்கள். 1925 இல் குடிஅரசு, 1928இல் ரிவோல்ட், 1929இல் திராவிடன், 1933இல் புரட்சி, 1934இல் பகுத்தறிவு, 1937இல் விடுதலை, 1944இல் ஜஸ்டிசைட் என்று அவர் நடத்திய ஏடுகள் கடுமையான எதிர் நீச்சலில் வலம் வந்தன. அந்த வரிசையில் 1970ஆம் ஆண்டு விடுதலைக்கு துணையாக வந்ததுதான் ‘உண்மை’ மாத இதழ். தற்போது […]

மேலும்....

நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்

      நூல்: நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன் ஆசிரியர்: டாக்டர் அம்பேத்கர் மொழிபெயர்ப்பு: தாயப்பன் அழகிரிசாமி வெளியீடு: தலித் முரசு, எஸ் – 5, மகாலட்சுமி அடுக்ககம், 26/13, குளக்கரை சாலை, நுங்கம்பாக்கம், சென்னை – 600 034. பேசி:- 044 28221314 விலை: 150 பக்கம்: 175 “டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தன்னுடைய முதல் பத்தாண்டு கால சமூகப் போராட்டத்தினூடே தலித் மக்களின் சமூக, கல்வி, அரசியல் சூழல்களை ஆய்வு செய்வதற்காக, […]

மேலும்....

வங்காளதேச மனித மிருகத்திற்கு தூக்குத் தண்டனை

      இந்தியா – வங்காள தேச கிரிக்கெட் விளையாட்டில் இந்தியா வெற்றி. நமது பாரதப் பிரதமர் மோடி வங்காள தேசம் பயணம் என்று நாம் பத்திரிகைகளில் தொலைக்காட்சிகளில் பார்க்கிறோம். அந்த வங்காள தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தில் இந்தியாவின் பங்கு மகத்தானது. வங்காளதேசம் பாகிஸ்தானில் ஒரு அங்கமான கிழக்கு பாகிஸ்தான் என்று இருந்தது. அங்கு சுதந்திரத்திற்காக போராட்டம் நடந்தது. அதில் சுமார் 50 லட்சம் மக்கள் ஆம்! நண்பர்களே 50 லட்சம் மக்கள் கற்பழிக்கப்பட்டும், துன்புறுத்தப்பட்டும் […]

மேலும்....

தேசிய நதிநீர் ஆணையம் ஓர் ஏமாற்று!

      -சரவணா இராஜேந்திரன் இந்தியா என்பது நிர்வாகத்திற்காக ஒன்றிணைக்கப்பட்ட பல்வேறு இனம், மொழி, புவியியல் வேறுபாட்டுடன் கூடிய நிலப்பகுதிகளை ஒன்றடக்கிய ஒரு நாடு, சுதந்திரத்திற்கும் முன்பு ஆங்கிலேயர் காலத்தில் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் வடகிழக்கே திபெத் பீடபூமிவரை இந்தியா பரந்து விரிந்திருந்தது. பிரிட்டிஷ் இந்தியா என்று அழைக்கப்பட்டபோதுகூட இந்தியாவில் மைசூரு, திருவாங்கூர், பரோடா, அய்தராபாத் உள்ளிட்ட பல்வேறு தனி ராஜ்யங்களாக இருந்த அவர்களுக்கு என்று ஒரு சட்டம், தனி நிர்வாகம் என அந்த குறுநிலப்பகுதிகள் […]

மேலும்....