அறியலுக்கு அடிப்படை இந்துமதமா?

மனித முதுகில் பள்ளம் ஏன்? மனிதர்களின் முதுகில் பள்ளம் இருப்பதை எல்லோரும் அறிவர். இந்தப் பள்ளம் ஏன்? இந்து மதம் கூறும் காரணம் என்ன தெரியுமா? வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், அதன் கரைகள் பல இடங்களிலும் உடைந்து, ஆற்று நீர் வெள்ளமாக வெளியேறியது. வெள்ளம் வடிந்தபின் அந்த உடைப்புகளை அடைக்க அரசன், வீட்டுக்கு ஓர் ஆள் கட்டாயம் வரும்படி ஆணையிட்டான். வந்தி என்ற புட்டு விற்கும் கிழவி வீட்டில் வேறு யாரும் இல்லை. அவள் […]

மேலும்....