கழிப்பறைக் கட்டில்! 3வது மட்டும் படித்தவரின் பலே கண்டுபிடிப்பு!

முதியவர்கள், உடல்நலமில்லாதவர்களின் முக்கிய பிரச்னை படுக்கையிலேயே இயற்கை உபாதைகளைக் கழிப்பது. என்னதான் பிள்ளைகளானாலும், உடன் பிறப்பானாலும், மனைவியானாலும், தாயானாலும், அவர்கள் முகம் சுழிக்காமல் பார்த்துக் கொண்டாலும், படுக்கையிலேயே இயற்கை அழைப்புகளை கவனித்து அதை சுத்தம் செய்வது என்பது கவனித்துக் கொள்பவருக்கு மட்டுமல்ல, படுக்கையில் இருப்பவருக்கும் சங்கடமான விஷயம். இதற்கு தீர்வாக தென்காசியைச் சேர்ந்த வெல்டர் சரவணமுத்து கழிப்பறை கட்டில் ஒன்றை உருவாக்கி உள்ளார்! இதை யாருடைய உதவியுமின்றி படுக்கையில் இருப்பவரே பயன்படுத்தலாம் என்பது மட்டுமல்ல. தண்ணீர் குழாய்களுடன் […]

மேலும்....

சிங்கப்பூர் தமிழ்முரசின் வரலாற்றுப் பதிவு

  எனக்கு எழுதிய கடிதத்தில், “வெடிகுண்டு வீசுவோம்; வேல் கொண்டு தாக்குவோம். உன்னைக் கொலை செய்வோம். திருச்செந்தூருக்கு எட்டாம் தேதி வருவாயா?’’ என்று எழுதியிருந்தார்கள். அவ்வூரில் முதல் கூட்டம் எனக்கு! பரபரப்பு. நாங்கள் ஒன்பதாம் தேதிதான் இந்த திருச்செந்தூருக்கு முதலிலே வருவதாக இருந்தோம். என்ன என்றாலும், “பிராமணர்’’ வேண்டுகோள் அல்லவா? அதற்காக எட்டாம் தேதியே வந்து அவர்களைச் சந்திப்போம் என்று அன்றையதினமே திருச்செந்தூர் சென்றேன். பார்ப்பன ஆதிக்கத்தை _ சதியைக் கண்டித்துப் பேசினேன். கூட்டம் முழு வெற்றி […]

மேலும்....

செய்யக் கூடாதவை

அருகிலிருப்பதால் அலட்சியப்படுத்தக் கூடாதுஎவ்வளவோ உயர்ந்த சிறந்த அறிஞர்கள் நம் அருகில் இருப்பர். நம்முடன் இருப்பதால் அவர்களைப் புறக்கணிக்கக் கூடாது. தூரத்தில் இருப்பவரைப் புகழ்வோம், பெருமையாக எண்ணு«ணுவாம். இது ஒருவகை அறியாமையே! எனவே, குறைகளைத் தொடக்கத்திலே து¬த்தெறியத் தவறக் கூடாது. இன்றைக்கு இயலாதது என்றைக்கும் இயலாது என நினைக்கக் கூடாது19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாதிரியார் ஒருவரிடம், “மனிதனால் உயரே பறக்க முடியுமா? அந்த அளவிற்கு விஞ்ஞானம் வளரும் என்று எதிர்பார்க்கிறீர்களா?’’ என்று கேட்டதற்கு, அப்பாதிரியார், “மனிதனால் எப்படி பறக்க […]

மேலும்....

தண்ணீரைத் தேடி…

அறிவுமணி கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு ஊரில் இருந்தான். பிறகு ஒரு வைராக்கியத்தோடு சென்னைக்கு வந்தான். இரண்டு வருடம் கழித்து ஊருக்குப் போனான். அவன் மனதிற்குள் அவன் விரும்பிய செண்பகம் சிரித்தாள். காதலை வெளிப்படுத்தாமல், நல்ல வேலையில் சேர்ந்து நேரடியாக அவள் வீட்டில் பெண் கேட்டு மணம் முடித்துக்கொள்ள வேண்டும் என்பது தான் அவன் வைராக்கியம். அம்மாவிடம்கூடச் சொல்லவில்லை. ஒருவேளை அவளுக்கு மணமாகியிருந்தால் வாழ்த்திவிட்டு வந்திட வேண்டியதுதான். காதல் என்ற உணர்வுக்காக உயிரை விடுவது பகுத்தறிவல்ல என்பது […]

மேலும்....

பசு பாதுகாப்பு என்ற பெயரில் பொது மக்கள் துன்புறுத்தப்படுவதையும் சட்டங்கள் மீறப்படுவதையும் அனுமதிக்க முடியாது..,

மேலும்....