கலகக்காரர் பசவண்ணர்
லிங்காயத்தும் வீரசைவமும் ஒன்றா? வீரசைவம் இந்து மதத்தின் ஓர் அங்கமா? லிங்காயத்துகள் தாங்கள் இந்துக்கள் அல்ல என்று விவாதித்து வருகிறார்களே அது உண்மையா? -இத்தகைய கேள்விகள் அனைத்தும் கர்நாடக மாநிலத்தில் மிகவும் கொந்தளிப்பான விவாதங்களைக் கிளப்பியுள்ளன. லிங்காயத்தும் வீரசைவமும் முற்றிலும் வேறு வேறானவை. லிங்காயத்துகள் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சமூக சீர்திருத்தவாதியும், இந்து மதத்தில் நிலவி வந்த சாதி பேதங்கள் மற்றும் சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிராகவும் கலகம் செய்தவரான பசவண்ணரின் சித்தாந்தங்களை பின்பற்றுபவர்களாவர். […]
மேலும்....