ஆரத்தழுவும் ஆர்.எஸ்.எஸ். ஆக்டோபஸ்! தாழ்த்தப்பட்டோர் தலைவர்களே! எச்சரிக்கை!

மஞ்சை வசந்தன் ஆர்.எஸ்.எஸ். முதல் பி.ஜே.பி. வரை உள்ள சங்பரிவார் அமைப்புகள் எல்லாம் பல பெயர்களில், பல அமைப்புகளாய் செயல்-பட்டாலும் எல்லாவற்றிற்கும் இலக்கு, செயல்முறை ஒன்றே! ஆர்.எஸ்.எஸ். குடும்ப அமைப்புகளின் அடித்தளமே கபட வேடம், கபடச் பேச்சு, கடப செயல். அதாவது உள்ளொன்று வைத்து வேறுவிதமாய் நடப்பது(நடிப்பது). இதை மனிதநேயத் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயண் அவர்கள், லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாரயண் “தங்கள் நோக்கத்தை நிறைவேற்ற, மக்களை ஏமாற்ற பல வடிவங்களில் வரக்கூடியவர்கள் இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள். எத்தனை வடிவம் […]

மேலும்....

மழை கொடுக்கக் கையாளாகாத கள்ளழகருக்கு விழாவா?

வழக்கம் போல் மதுரை கள்ளழகர் இவ்வாண்டும் வைகை ஆற்றில் இறங்கினார்;  பக்தர்களால் தூக்கிக் கொண்டுவரப்பட்டு இறக்கப்பட்டார். வறட்சியோ, வறட்சி! மக்கள் குடிக்கத் தண்ணீரும் இன்றி அவதிப்படும் அவலம். கள்ளழகருக்குச் சக்தி இருக்குமானால் கோடை மழையையாவது பொழியச் செய்திருக்கலாமே! அதைவிட வயிறு குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்கும் ஒரு தகவல். கள்ளழகர் ஆற்றில் இறங் கும்போது ஆற்றில் தண்ணீர் ஓடவேண்டும் என்பது அய்தீகமாம். ஆனால், ஆற்றில் ஒரு சொட்டுத் தண்ணீரும் இல்லை. அழகர், பக்தர்களைக் கைவிட்டாலும் தமிழக அரசு […]

மேலும்....

மாரியம்மன் மீது விபச்சார குற்றச் சாட்டுக்கள்!

      தந்தை பெரியார் கோடை காலங்களில் தமிழ்நாட்டில் எங்கும் மாரியம்மன் திருவிழா என்று ஒன்று நடந்து வருகிறது. இந்த மாரியம்மன் கடவுள் கிராம தேவதை என்று பெயர் இருந்தாலும், அது ஆரியக் கதைப்படி ஜமதக்கினி முனிவரின் மனைவி ரேணுகாதேவி மாரி ஆகிவிட்டாள் என்பதாகும். இந்த மாரி இல்லாத கிராமமே கிடையாது. ஆகவே, இவள் கிராம தேவதை ஆகி கிராம மக்கள் எல்லோருக்கும் கடவுள் ஆகிவிட்டாள். இந்த ரேணுகை என்னும் மாரியம்மனின் சரித்திரம் மிகவும் இழிவாகக் […]

மேலும்....

காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் புதைக்கபட்ட நீதியை மீண்டும் நிலை நாட்டவேண்டியது அவசர – அவசியம்!

  சென்னை உயர்நீதிமன்றம் 4.5.2017 அன்று ஒரு முக்கியமான கேள்வியை புதுச்சேரி அரசுக்கு எழுப்பியுள்ளது. காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கு புதுச்சேரி செஷன்ஸ் கோர்ட்டில் நடைபெற்றது. அதில் காஞ்சி சங்கர மடத்தினைச் சேர்ந்த மடத்தின் தலைவர் ஜெயேந்திரர், துணை மடாதிபதி விஜயேந்திரர் மற்றும் சங்கர மடத்தின் மேலாளர் மற்றும் பலர் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளிகள் ஆவர். இந்தக் கொலை வழக்கு சம்பந்தமான விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, விசாரித்த செஷன்ஸ் நீதிபதிக்கு, குற்றவாளிகள் தரப்பிலிருந்து […]

மேலும்....