செயற்கை குளிர்பானங்கள் செய்யும் கேடுகள்! குடிப்பதைத் தவிர்ப்பீர்!
மென்பானம் என்பது எது? மென்பானம் (Soft drinks) என்பது அதிக அளவில் ‘ஃபிரக்டோஸ்’ எனும் சர்க்கரையும் கார்பன்_டை_ஆக்சைடும் கலக்கப்பட்ட ஒரு பானம். இதில் எந்தவொரு ஊட்டச்சத்தும் இல்லை. இதைக் குடிப்பதால் சக்தியும் கிடைப்பதில்லை. இது ஆரோக்கியமும் அளிப்பதில்லை. மென்பானங்களின் சுவையை மேம்படுத்துவதற்காக, காஃபீன் எனும் வேதிப்பொருளைச் சேர்க்கிறார்கள்; இனிப்பை நிலைப்படுத்துவதற்காக, சிட்ரிக் அமிலம், பாஸ்பாரிக் அமிலம் போன்றவற்றைக் கலக்கிறார்கள்; கேராமல் மற்றும் பீட்டா கரோட்டீனை வண்ணமூட்டுவதற்காகப் பயன்படுத்துகிறார்கள். இவை தவிர இன்னும் பல செயற்கை சுவையூட்டிகள், செயற்கை நிறமூட்டிகள், […]
மேலும்....