வந்தவர் மொழியா.? செந்தமிழ்ச் செல்வமா..?
அகராதி அகரம்+ஆதி=அகரவாதி என வேண்டிய இத்தொடர் அகரத் தொகுத்தல் பெற்று அகராதி என ஆயிற்று. இதில் ஆதி என்பது தமிழ் அன்று என்பார் உரை சரி அன்று. ஆதல் என்ற தொழிற்பெயர் போன்றதே ஆதி, ஆ என்ற வினை முதனிலையுடன் தி என்ற தொழிற்பெயர் சேர்ந்தது. ஆதி, ஆ என்ற வினை முதனிலையோடு தல் என்ற தொழில் இறுதிநிலை சேர்ந்தது ஆதல். எனவே, இரண்டும் தொழிற் பெயர்களே. ஆதல் அல்லது ஆதி என்றால் முதலிடம் முற்காலம் என்பதுதான் […]
மேலும்....