Category: மார்ச் 01-15
ஆண்களுக்கு நிகராய் ஆடும் சிலம்பச் சகோதரிகள்
பொதுவாக பெண்கள் என்றால் மென்மையானவர்கள், வலுவற்றவர்கள் என்னும் கருத்து ஆணாதிக்க மதங்களால் பரப்பப்பட்டு வந்துள்ளது. சமீபகாலம்வரை கிராமங்களில் 15 வயது பெண் குழந்தைக்கு துணையாகவும் பாதுகாப்பாகவும் 8 வயது சிறுவனை அனுப்புவதைப் பார்த்திருக்கிறோம். மனுதர்மம் ஆனாலும், வேறு மத நூல்கள் ஆனாலும் பெண்களை இழிவுபடுத்தியும், ஆண்களுக்கு அடங்கி நடக்க வேண்டியவர்கள் என்றும் கூறி மக்களின் மூளையில் அப்படியே பதிவு செய்துள்ளன. ஆண்களுக்கு கிடைத்த கல்வி வாய்ப்புகள் கிடைக்க வெகுகாலம் போராட வேண்டி-யிருந்தது. அதுபோலவே பெண்கள் இசை, நாட்டியம், […]
மேலும்....பெண்களின் சுதந்திரமான பயணங்கள்
– எஸ்.மீனா சோமு கல்லூரி முடித்த பின் போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி எடுப்பதற்காக சென்னை வந்து, அதன்பின் வேலையில் சேர்ந்தது, இன்று வரை எனது பயணங்கள் பெரும்பாலும் தனித்தே அமைந்திருக்கின்றன. கல்விக்காக, பணி நிமித்தமாக இப்படித் தனித்துச் செல்லும் பயணங்கள் இன்றைய காலத்து பெண்களுக்கு இயல்பான ஒன்று தான். ஆனால் அவை பயணங்களா, அதுவும் சுதந்திரமான பயணங்-களா எனக் கேள்வி எழுப்-பினால், அவை பயணங்கள் தான், தனித்த பயணங்கள் தான்… ஆனால் சுதந்திரமான பயண-மென்று என்னால் வரையறை […]
மேலும்....திராவிடர் கழகம் என்றாலே பறையன், பள்ளன் கட்சிதான்
தருமபுரி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் வே.இராமசாமி (மூக்கனூர்பட்டி) அவர்களின் மகன் இரா.தமிழரசுக்கும் _ பாலசமுத்திரம் _ அண்ணா சோடா பேக்டரி உரிமையாளரும், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான எஸ்.பி.பெரியண்ணன் அவர்களின் மகள் பெ.தமிழ்ச்செல்விக்கும் வாழ்க்கை துணை நல ஒப்பந்த விழா 30.03.1980 அன்று நடைபெற்றது. வெகு விமரிசையாக நடைபெற்ற இவ்விழாவில் நான் கலந்து கொண்டு வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சியினை தலைமை தாங்கி நடத்திவைத்தேன். 23.04.1980இல் துறையூர் தி.க. சார்பில் மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடந்தது. […]
மேலும்....பெண்ணியத் திரைப்படங்கள் பெண்ணியம் பேசுகின்றனவா?
– கீதா இளங்க்கோவன் சமூகத்தின் சமகாலப் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியாமல் சினிமா பிரதிபலிக்கும். பிற்போக்குத்தனமான, வணிக நோக்கில் எடுக்கப்படும் படங்களும், அவற்றை விரும்பும் வணிக விரும்பிகள் நிறைந்திருந்தாலும் ஒவ்வொரு காலகட்டத்திலும், அன்றைய பிரச்சினைகள் பதிவாகியிருக்கின்றன. வேலை வாய்ப்பு, பெண் கல்வி, தேர்தல் அரசியல், புரட்சி அரசியல் என வணிக வெற்றிக்காகவாவது இக்கருத்துகள் பேசப்பட்டிருக்கின்றன. அப்படிக் கடந்த ஆண்டில் வணிக நோக்கில் வெற்றி பெற்ற பல படங்கள் பெண் குறித்துப் பேசியதைப் பார்க்க முடிந்தது. அல்லது இப்படங்கள் பெண்கள் […]
மேலும்....