பெண்களுக்கு எதிராய் பெருகிவரும் வன்முறைகள்
– எழுத்தாளர் ஓவியா கடந்த ஒரு மாதத்திற்குள் பெண்களுக்கு எதிரான எத்தனை வன்முறைச் செய்திகள் பரபரப்புச் செய்திகளாகி நம்மைக் கடந்து சென்றிருக்கின்றன என்று பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. நந்தினி கொலை வழக்கின் செய்திகளுக்குள் நாம் பயணித்துக் கொண்டிருக்கும் போதே சிறுமி ஹாசினி அடுத்து ரித்திகா என்று வளர்ந்து கொண்டே போகிறது பட்டியல். இப்போது நடப்பில் தொலைக்காட்சிப் பெட்டிகள் நடிகை பாவனாவுக்கு நேர்ந்த துன்பத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றன. வன்முறைகள் அதிகமாகி விட்டதா அல்லது […]
மேலும்....