திருமணத்திற்கு முன் இரத்தப் பொருத்தம் அறிய வேண்டும்!

      – சிகரம் கணவன் மனைவி இரத்தப் பொருத்தம் இல்லாமல் போனால் சில கேடுகள் வரும். எனவே, திருமணத்திற்குள் கணவன் மனைவியாக ஆகப் போகிறவர்கள் தங்களுக்குள் இரத்தப் பொருத்தம் சரியாக உள்ளதா? என்று சோதனைமூலம் அறிந்துகொள்ள வேண்டியது கட்டாயம். கணவனோ, மனைவியோ ஏ, பி, ஏபி, ஓ ரத்தப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அதனால் குழந்தைகளுக்குப் பாதிப்பு உண்டாவதில்லை. ஆனால், இந்த ரத்தப் பிரிவில் ‘பாசிடிவ்’, ‘நெகடிவ்’ உள்ளவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்குச் சிக்கல் ஏற்பட […]

மேலும்....

தடகளப் போட்டிகளிலும், படிப்பிலும் தனித்திறன் காட்டும் துர்கா ஒரு முன்மாதிரிப் பெண்!

      டினா துர்கா தடகள விளையாட்டுப் போட்டிகளில், ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என பல்வேறு பிரிவுகளில் விளையாடி தேசிய அளவில் பதக்கங்களைக் குவித்துவரும் இளம்பெண். அவர் தன் சாதனை பற்றிக் கூறுகையில், “நான் ரொம்ப உயரமா இருந்ததாலும் என்னோட காலில் பவர் இருப்பதாகவும் சொல்லி, விளையாட்டு ஆசிரியர் சந்திரா மிஸ் அடிக்கடி உற்சாகப்படுத்திக்கிட்டே இருப்பாங்க. அதனால்தான் நாம அத்லெட்டிக்ல இருக்கிற அனைத்துப் பிரிவுகளிலும் விளையாடி செயிக்கணும்ங்குற ஆர்வம் வந்துச்சு. அதனால […]

மேலும்....

மனுதர்மத்தைப் பொசுக்கிடப் புறப்பட்ட தாய்மார்கள்

      – அரியலூர் அனல் திருவாரூரில் 17.12.2016 அன்று திராவிடர் மகளிர் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இழிவுபடுத்தப்பட்ட பெண்ணினத்தை தூக்கி நிறுத்தவும் மனிதநேயத்தைக் காக்கவும் அறிவார்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. அதில் 17ஆவது தீர்மானம், “பெண்களை இழிவுப்படுத்தும் வேதம், ஸ்மிருதிகள், இதிகாசங்கள், புராணங்களைத் தடை செய்ய வேண்டும் என்று இம்மாநாடு மத்திய, மாநில அரசுகளை அறிவுறுத்துகிறது. இதுகுறித்தவற்றைப் பாடத் திட்டங்களில் இருந்து அறவே நீக்கி வைக்க வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. இதற்கென வரும் […]

மேலும்....

தன் இலக்கைத் தானே தீர்மானித்து விமானி தீப்தி சாதனை

      தீப்தி ஸ்ரீகாந்த், விமானி ஆகவேண்டும் என்ற ஒரே நோக்கில், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, இன்று “கமாண்டர்’ ஆகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் இளம் பெண்களுக்கு அவரின் சாதனை ஓர் உந்துசக்தி. கணவர் ஸ்ரீகாந்த்துடன் சென்னை மேடவாக்கத்தில் வசித்துவரும் அவர் தன்னைப்பற்றிக் கூறுகையில்,   “என் சொந்த ஊர் தெலங்கானா மாநிலம், கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள போவன்பள்ளி. அப்பா ராஜேந்திரகுமார் டாக்டர், அம்மா ஜெயஸ்ரீ வக்கீல் என்றாலும், நாங்கள் வாடகை […]

மேலும்....

பெண்களுக்கு வாக்குரிமையை வென்றெடுத்த அந்தோனி சூசன் பிரான்வெல்

      அந்தோனி சூசன் பிரான்வெல் நினைவுநாள் மார்ச் 13 பெண்களுக்கு வாக்குரிமையை வென்றெடுத்த அந்தோனி சூசன் பிரான்வெல் சுயமரியாதைத் திருமண விழாக்களில் அதாவது, வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசும்போது தந்தை பெரியார் அவர்கள் பெண்களின் மூடநம்பிக்கையைத் தொட்டுக் காட்டாமலிருக்க மாட்டார். பெண்கள் சீர்திருந்தினால்தான் சமூகம் சீர்திருந்தும் என்பது இதன் அடிப்படைக் கருத்து. “ஓர் ஆண் சீர்திருந்தினால் அது ஒரு தனி மனிதன் சீர்திருந்தியதாகத்தான் கணக்கு; ஒரு பெண் சீர்திருந்தினாலோ ஒரு குடும்பமே சீர்திருந்தியதாகக் […]

மேலும்....