சட்டம் சாதிக்குமா?

      தாய்வழிச் சமுதாயம் தகர்ந்தது முதல் தற்காலம் வரை பெண்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிவருகின்றனர். பாலியல் வன்முறை. குடும்ப வன்முறை, குறிப்பாக வரதட்சணைக் கொடுமை – பெண்சீண்டல் (ஈவ்டீசிங்) உடன் கட்டை ஏற்றப்படல், கன்னிச் சோதனை, கருச்சோதனை, பிறப்புத்தடுப்பு அறுவை என்று பல்வேறு கொடுமைகளுக்கு, இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். காலம் கடக்கக் கடக்க – காலத்திற்குக் காலம் பெண்ணின் மீதான வன்முறைகளும், பாதிப்பு-களும் புதிது புதிதாய் நிகழ்த்தப் படுகின்றனவே தவிர, குறைக்கப்பட்ட, தவிர்க்கப்பட்ட, தடுக்கப்பட்ட […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

              கே:       “உடைபடும் தேசியத்தால் மட்டுமே உரிமைகளை மீட்டெடுக்க முடியும்’’ என்ற கொள்கை பற்றித் தங்கள் கருத்து என்ன?                 – சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை ப:           ‘கடவுள்’ என்ற இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பனை செய்து வளர்த்துவிட்டிருப்பது போன்றதே ‘தேசியம்’ என்றுள்ள கற்பனையும்!                 ஒரே நாட்டில் (பாகிஸ்தானில்) இஸ்லாமியர் பெரும்பான்மையாக இருந்தபோதுகூட ‘தேசியம்’ உண்மையாக இருந்திருந்தால் “வங்க தேசம்’’ உருதுமொழி ஆதிக்கம் _ வங்க மொழிக்கான […]

மேலும்....

இந்தியாவில் பெண்களின் நிலை ஆய்வுதரும் அதிர்ச்சி!

      இந்தியாவில் வெறும் 5 விழுக்காடு பெண்-களுக்கு மட்டுமே கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது. 80 விழுக்காடு பெண்கள் இன்றும் மருத்துவமனைக்குச் செல்வதற்கு கூட கணவரின் அனுமதிக்காக காத்திருக்கவேண்டிய அவலம் நிலவுகிறது, இந்திய மனிதவளத்துறை கண்கானிப்பு அமைப்பு மற்றும் மேரிலாண்ட் பல்கலைக்கழகப் பொருளாதார பிரிவு இரண்டும் இணைந்து 2004_-05 மற்றும் 2011_-12 ஆண்டுகளில் இரண்டு பிரிவாக இந்திய பெண்கள் மற்றும் ஆண்களிடம் ஆய்வு நடத்தியது. இந்தியா முழுவதும் நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் மாநிலங்களில் […]

மேலும்....

சதியை ஒழித்த பகுத்தறிவாளர் – மரகதமணி

      மனிதன் இவ்வுலகத்தில் அனுபவிக்கும் வாழ்க்கை இன்ப துன்பங்கள் அனைத்தும் தான் இறந்த பிறகு மேல் உலகத்தில் தேவைப்படுகின்றன என்று கருதினர் பழங்குடி மக்கள். இத்தகைய நம்பிக்கையின் காரணமாக மன்னன் இறந்தால் அவன் மனைவிமார்கள், வைப்பாட்டிகள், மந்திரிகள் அவனுக்கு பணவிடை செய்த ஆட்கள், மன்னன் பயன்படுத்திய குதிரை, படைக்கலங்கள் முதலியவைகளையும் அவனுடன் சேர்த்து எரித்தோ அல்லது புதைத்தோ வந்தனர். இத்தகைய செயலுக்கு (ஹரா_கிரி) என்று பெயர். இவற்றின் சாயலாகச் சதி என்று தோன்றி கணவன் […]

மேலும்....