ஒரே ஒரு நாட்டில் ஒரே ஒரு குடும்பம்!
குட்டி நாடு என்றால்கூட குறைந்தது ஒரு லட்சம் குடிமக்களாவது வசிப்பார்கள். ஆனால், ஒரேயொரு குடும்பத்திற்கென்று ஒரு நாடு இருக்கிறது. அதுவும் கடலின் நடுவே. அந்த நாடு நிலப்பரப்பில் சிறு தீவு கூட கிடையாது. கடலில் ஒரு பிரமாண்ட சுமைதாங்கியில் அந்த நாடு இருக்கிறது. தற்சமயம் உலகில் 196 நாடுகள் உள்ளன. உலக வரைபடத்தில் புள்ளியாகக்கூட காண்பிக்க முடியாத எள்ளின் மூக்களவுள்ள இந்த நாடு, 197ஆவது நாடு என்ற அங்கீகாரம் பெற வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து கடற்கரையிலிருந்து 12 […]
மேலும்....