சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்

சமூகநீதி வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவர் வி.பி.சிங். மண்டல் குழுவின் பரிந்துரைகளை சட்டமாக்கி, பிற்படுத்தப் பட்டோருக்கு 27% இடஒதுக்கீட்டை பிரகடனப்படுத்தியவர். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடமிருந்தும் 40 ஆண்டுகளாக வழங்கப்படாத சமூகநீதியை வழங்கி, அதற்காக தமது பிரதமர் பதவியை இழந்தவர். பதவிக்காய் மக்களின் உரிமைகளை ஆதிக்க ஜாதியினரிடம் அடகு வைக்காமல், சமூகநீதிக்காக ஆயிரம் பிரதமர் நாற்காலிகளை தூக்கி எறியலாம் என்று அறிவித்த தியாகச் செம்மல்! அதிசய மனிதர்! சட்டமன்றம், நாடாளுமன்றம் பக்கம் தம் பாதத்தைப் பதிக்காத தந்தை […]

மேலும்....

பேராசிரியர் நன்னன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள்

  பிறந்த காலம்: 16.7.1924 பிறந்த இடம்: கடலூர் மாவட்டக் காவனூர் பெற்றோர்: மீனாட்சி, மாணிக்கம் வாழ்க்கைத் துணைவர்: ந.பார்வதி மக்கள்: 1. வேண்மாள், 2. அண்ணல், 3.அவ்வை கல்வி: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆசிரியர் பயிற்சிச் சான்றும், எம்.ஏ; பி.எச்.டி; ஆகிய பட்டங்களும்.கொள்கை: அறிவும் தெளிவும் பெறாத இளமையில் ஆத்திகம்; பக்குவம் பெற்றபின் முழுப் பகுத்தறிவுக் கோட்பாடு (நாத்திகம்). பணி: தொடக்கக் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வியீறாக உள்ள எல்லா […]

மேலும்....

அய்யா நன்னன்! அய்யாவின் நன்னன்!

மழை பொழிமாலையில்மறைந்தநம்நன்னரைமாத்தமிழ்முன்னரைஇறுதிப்பேழையில்இருக்கப்பார்த்தேன்! ‘பெரியார்’என்றால்எழுவார்போலவேஇருந்தார்! பிழையாய்ப்பேசிடின்விழிப்பார்போலவேதெரிந்தார்! வாழ்நாள்வழியெலாம்வற்றாஊற்றவர்!வளர்தமிழ்நிகழினில்எளிமைநூற்றவர்! எதிர்க்கும்கேள்விகள்தகர்க்கும்ஆற்றலர்!இடறிடும்முதுமையைஎன்றுமேஏற்றிலர்! நாத்திகத்தமிழையேநாளும்ஊட்டினார்!ஆத்திகக்குசும்பரைஅலறிடஓட்டினார்! எத்தனைமேடையில்இவர்பொழிவாற்றினார்!அத்தனைப்பொழிவிலும்அய்யாவைப்போற்றினார்! வெள்ளாற்றங்கரையினிலேபிறந்தபிள்ளை!வெல்லுதமிழ்…தில்லையிலேகுடித்தகிள்ளை! இரங்கற்பாஎழுதவைத்தார்பொறுக்கவில்லை! எமக்குழைத்தார்வரலாற்றில்இறப்பதில்லை! – பாவலர் அறிவுமதி              

மேலும்....

அலுமினியம் ஆபத்து!

நெடுங்காலமாய் புழக்கத்தில் இருந்த மண்பாண்டங்களை விரட்டிவிட்டு எப்படியோ நம் எல்லோர் வீட்டு சமையலறைக்குள்ளும் அலுமினிய பாத்திரங்களே ஆக்கிரமித்துள்ளன. விலை குறைவு, எளிதில் சூடேறும் இந்த இரண்டு காரணங்களும்தான் அலுமினியம் அதிவேகமாய் மக்களிடையே பயன்பாட்டிற்கு வரக் காரணம். ஆனாலும், அலுமினிய பாத்திரங்களில் சமைத்து உண்பதாலும், வேறு சில பயன்பாடுகளிலும் மனிதனுக்கு தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள். விமானம் தயாரிப்பது முதல் எத்தனையோ விஷயங்களுக்கு நமக்கு நண்பனாய் இருக்கும் அலுமினியம் சமையலில் மட்டும் எதிரியாகிவிடுகிறது. காரணம் அமிலம் […]

மேலும்....

ஆகாயத்தில் பறவைபோல மனிதன் பறப்பான்

“சாவி கொடுத்துக்கொண்டு மனிதர்கள் வானவெளியில் பறக்கப் போகிறார்கள்!கி.பி.2000 பற்றி தந்தை பெரியார் கணிப்பு!’’ 05.04.1972 விடுதலையில் 4ஆம் பக்கத் தலைப்புச் செய்தி இது. வேதாரண்யத்தில் 16.08.1972இல் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழகத் துவக்க விழாவில் தந்தை பெரியார் பேசுகையில், “கி.பி.2000 ஆண்டில் நீங்கள் எல்லாம் சராசரி 100 வயது எட்டிப் பிடித்துவிடுவீர்கள். ஆகாயத்தில் பறவைகள் போல நீங்களே சாவி கொடுத்துக்கொண்டு ஆகாயத்தில் பறப்பீர்கள். எப்போது பூமியில் இறங்க வேண்டும் என்று கருதுகின்றீர்களோ அப்போது இறங்கி விடுவீர்கள். அந்த அளவிற்கு […]

மேலும்....