அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? ( 7 )

அறுத்து, சமைத்து உண்ணப்பட்டவர்கள் மீண்டும் உயிர்பெற்று வருவார்களா? சூரபதுமன் உடன் பிறந்தவள் அஜாமுகி. அவள் முனிவர்கள் செய்யும் யாகங்களையும், தவத்தையும் கெடுத்து நாசமாக்கி வந்தாள். ஒரு நாள் அவள் துர்வாசரைக் கண்டு மோகித்துக் கூடி மகிழ்ந்திட அழைக்க, அவர் மறுக்க, அவருடன் பலாத்கார முறையில் சல்லாபம் புரிந்து, அதன் பயனாக வில்வலன், வாதாபி என இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். வில்வலன், வாதாபி ஆகிய இருவரும் கொடூர குணத்தினர். துர்வாசரை அணுகி அவருடைய தவப் பலனை யாசித்தனர். கோபம் […]

மேலும்....

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரியார் விரும்பிய புரட்சிப் பெண்

2013ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டு அடித்துச் செல்லப்பட்ட ஊர்களில் ஒன்று டியோலி வானிகிராம். இந்த ஊர் கேதார்நாத்திலிருந்து 75 கி.மீ. தூரத்தில் உள்ளது. அந்த வெள்ளத்தில் இந்த ஊரைச் சேர்ந்த 34 ஆண்கள் உயிரிழந்து விட்டனர். அதனால் அவர்களின் மனைவியர் விதவைகளாகி விட்டனர். அவர்களில் ஒருவர்தான் வினிதா தேவி என்கிற 20 வயதுப் பெண். அவள் அவர்களுடைய சம்பிரதாயப்படி விதவைக் கோலத்தில் வாழ்ந்து வந்தாள். கணவன் இறந்த இரண்டே மாதங்களில் தான் புகுந்த இல்லத்தை […]

மேலும்....