பெரியாரின் நேரடி வாரிசு
தம்பி வீரமணி பத்து வயதுச் சிறுவனாக இருந்தபோதே மேடையேறிப் பேசத் தொடங்கியவர்; ஆயிரக்கணக்கானவர் கூடிய மாநாடுகளில் மேசைமீது நிற்க வைத்துப் பேச வைக்கப்பட்டவர். அவரது பேச்சாற்றல் கண்டு அவரைத் திராவிட இயக்கத்தின் திருஞானசம்பந்தர் எனப் புகழ்ந்தார் பேரறிஞர் அண்ணா. தந்தை பெரியார் அவர்களோ, அவரது திறமை கண்டு மகிழ்ந்து, பாராட்டி, அவரது உயர்கல்விக்கு உதவி செய்து ஊக்கமளித்துள்ளார். இப்படித் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பாராட்டுகளையும், அரவணைப்பையும் மிகச் சிறு வயதிலேயே […]
மேலும்....