Category: ஜூலை 01-15
தத்துவ மேதை ரூசோ பிறந்த நாள் 02.07.1778
‘மனிதன் உரிமையோடு பிறக்கிறான்; ஆனால் அவன் எங்கும் தளைகளால் கட்டுண்டு கிடக்கிறான்’ என்பது ரூசோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’ எனும் நூலில் காணப்படும் புகழ்வாய்ந்த தொடராகும். ரூசோவின் இந்தத் தொடர் காலங்களைக் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதனைச் சுற்றி முழுமையான ஒரு பெரும் தத்துவம் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. பிரெஞ்சு சமுதாயத்திற்கு அதிர்ச்சியூட்டும் கண்டனமாக அது திகழ்கின்றது. இந்தக் கண்டனம் பிரான்சிற்கு மட்டும் உரியதாக வரையறுக்கப் படவில்லை. அய்ரோப்பாவின் மற்ற நாடுகளுக்கும் இது உரியதாகும். கொத்தடிமைத் தனத்தின் இரும்புச் சங்கிலிகளால் […]
மேலும்....பாரதிதாசன் நாடகங்கள் ஒர் ஆய்வு
பழங்கதைகள் – ஒரு புதிய பார்வை தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் வளர்ச்சியால் பகுத்தறிவுக் கொள்கைகள் தமிழகத்தில் வேரூன்றின. அதன் விளைவாகப் புராண இதிகாசங்களை விமர்சிக்கும் அறிவாண்மை உருவாயிற்று. பழங்கதைகளுக்குப் புதிய விளக்கங்கள் தரும் போக்குகள் வளர்ந்தன. இவ்வாறு புதுவிளக்கம் தர எடுத்துக் கொள்ளப் பெற்ற கதைப் பகுதிகள் மக்கள் நன்கறிந்த நிகழ்ச்சிகளாகவே இருந்தன. தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாகப் புராணங்களைப் பக்தியோடு விளக்கம் செய்யும் நாடகங்களே செல்வாக்குப் பெற்றிருந்தன; சக்திலீலா, குமாரவிஜயம், வள்ளித் திருமணம், பவளக்கொடி, […]
மேலும்....ஆசிரியர் பதில்கள்
தவறான நிலைப்பாட்டை திருமா மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம், அவசரம்! கே: உலக அளவில் மகா மோசமான ஊழல் கட்சிகளில் பா.ஜ.வுக்கு, 4ஆவது இடம் என்று பி.பி.சி. ஆய்வு கூறுவது பற்றி தங்கள் கருத்து? – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர் ப: இந்நாட்டு ஊடகங்கள் இப்படி பி.பி.சி. போன்று பல அரிய உண்மைகளை வெளியிடுவதில்லையே! இனியாவது “ஊழலற்ற சுத்த சுயம்பிரகாசங்கள்’’ என்ற பா.ஜ.க.வின் முகமூடி கழலட்டும்! கே: அரசு நியாய விலைக் கடைகளில் ஏழைகள் பெறும் […]
மேலும்....