மூடநம்பிக்கையிலிருந்து விடுதலை வெளிச்சம்

கி.வீரமணி மனித குலத்தில் _ பற்பல நாடுகளிலும், பல்வேறு சமுதாயங்களிலும் மூடநம்பிக்கை _ ஆதி பருவத்தில் அதாவது அறிவியல் அதிகமாக பரவாத காலத்தில், இயற்கையின் நிகழ்வுகளைச் சரிவரப் புரிந்துகொள்ள முடியாமல் _ பயத்தின் காரணமாக _ எதையோ கடவுள் என்றும், மனித சக்திக்கு அப்பாற்பட்ட இயற்கை வல்லாண்மை எனவும் கருதி, அறியாமை இருட்டில் மனிதன் தன்னை முடக்கிக் கொள்ளும் நிலை காணப்பட்டது. மூடநம்பிக்கை (Superstition) என்பது என்ன? அகராதிகள் எப்படி வரையறுக்கின்றன? இயற்கைக்கு மேற்பட்ட சக்திகள் பற்றிய […]

மேலும்....

வைதீகம் வளர்த்த பகை

பேராசிரியர் க.அன்பழகன் உலகம் சிறிதாகி வருகிறது. நெடுந் தொலையில் உள்ள நாடுகள் ஒன்றோடொன்று நெருங்குகின்றன. ‘பரப்பு’ குறுகுகின்றது. விஞ்ஞான அறிவு விரிவடைவதால், உலக மக்கள் ஒருவரோடொருவர் நெருங்கிக்-கொண்டே யுள்ளனர் ‘அறிவு’ வளர்வதால், உள்ளம்’ விரிவதால். படைகள் பலவற்றை யனுப்பிப் போர்க் களத்தில் சந்தித்த நாட்டினரும், வெற்றிபெற்ற வரும் வீழ்ச்சியுற்றவரும் வெவ்வேறு இனத்தின ரானாலும், வேற்றுமை மிக்கவரானாலும் இந்நாள் ஒன்று கூடுகின்றனர். ஒற்றுமைக்கான வழி தேடுகின்றனர். வேற்றுமைகள் முற்றும் ஒழிந்தபாடில்லை. அதனாலேயே ‘ஒற்றுமை’ முயற்சிகள் ஒழிந்தபாடில்லை. வேற்றாரும், மாற்றாரும் […]

மேலும்....

புராணங்கள் வளர்க்கும் மூடநம்பிக்கைகள்!

தேவர்களின் காமவிகாரம் அன்னை மணியம்மையார் நமது இந்திய நாட்டின் ஜனத்தொகை 38 கோடி என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. ஆனால், இந்து சமயத் தேவர்களின் ஜனத்-தொகை 33 கோடி என்று புராணங்களும், இதிகாசங்களும் சொல்கின்றன. இந்த 33 கோடி தேவர்களின் வரலாற்றை, புராண இதிகாசங்கள் எழுதவில்லை. ஆனால், தேவர்கள் எனப்படு-வோரில் முக்கியமான ஒரு சிலரைப் பற்றி மாத்திரம் புராணங்களிலும், இதிகாசங்களிலும் விளக்கமாகச் சொல்லப் பட்டிருக்கிறது. இவர்களின் யோக்கியதையைப் பற்றி ஆராய்-வதற்காகவே இக்கட்டுரை எழுதப்படுகிறது. முதலில் சூரியன் என்னும் தேவனைப் பற்றி […]

மேலும்....

அண்ணாமலைக்கு அரோகரா!

டாக்டர் கலைஞர் ஓய்! நீல வர்ணம்! என்னிடம் காட்டாதே உன் பெருமையை! எங்கேயாவது ஆழ்வார் வர்க்கம் இருந்தால் அங்கே போய்க் காட்டும். சிருஷ்டி கர்த்தாவிடமா சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்கிறாய். சபாஷ்! ஓய்! பல தலை! வீண்ஜம்பம் அடிக்காதீர். உமது பெருமையை மற்ற தலைகளிடம் சொல்லிக் களிப்படையும், வைகுண்ட வாசனிடமா வீராப்பு! வெகு நன்று! ஆத்திரப்பட்டு ஆடாதே தம்பீ! நீ மோகினி உருவம் எடுத்து சிவனோடு கலவி செய்த காரணத்திற்காக உனக்கு மதிப்பு தர முடியாது! மகளையே […]

மேலும்....

அட்ஷய திருதியை

ஆசையைத் தூண்டி மக்களைச் சுரண்டும் நவீன மூடநம்பிக்கை வை.கலையரசன் இந்து மதமும் அதன் அடிப்படையில் அமைந்த கதைகளும், மக்களை ஏமாற்றவும், சோம்பேறிகள் ஆக்கவும் படைக்கப் பட்டிருக்கின்றன எனத் தந்தை பெரியார் கூறினார். நவீன அறிவியல் காலத்திலும் படிக்காத பாமரர்கள், பகுத்தறிவற்ற படித்தவர்கள், பதவியில் இருப்பவர்கள், பதவியை நாடும் அரசியல்வாதிகள், பேராசை கொண்ட பணக்காரர்கள் முதலியவர்களை இதிகாச, புராணக் கதைகளைக் காட்டி மதவாதிகளும், ஜோதிடர்களும், சாமியார்களும் ஏமாற்றுவது தொடர்வது பரிதாபத்திற்கு உரியதாகவும் வருந்தத்தக்கதாகவும் இருக்கிறது. அதில் ஒன்றுதான் ‘அட்சய […]

மேலும்....