முற்றம்
The Factory –Documentary film The Factory என்ற ஆவணப் படத்தை 18ஆம் தேதி பெரியார் திடலில் நடந்த திரையிடலில் பார்த்தேன். 2011ஆம் ஆண்டு ஹரியானாவின் மனேசர் என்ற ஊரில் இருக்கும் மாருதி சுசூகி தானியங்கி வாகன தொழிற்-சாலையில் தொழிலாளர்களுக்கும் நிறுவனத்திற்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒரு மேலாளர் இறந்துவிட அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 147 பேரை சிறையில் அடைத்தது அந்த நிறுவனம். தொழிலாளர்கள் தங்கள் உரிமையை மீட்டெடுக்க தங்களுக்கென்று ஒரு தொழிற்சங்கம் அமைக்க நிறுவனத்-திடம் அனுமதி கேட்க […]
மேலும்....