தமிழர்களின் நாகரிகத்தை உலகுக்கு உணர்த்தும் கீழடியில் தொல்பொருள் ஆய்வை நிறுத்துவதா?

  பார்ப்பனர் – ஆர்.எஸ்.எஸ். நோக்கத்தை முறியடியுங்கள்! பண்டைய தமிழரின் நாகரிகம், கலை, பண்பாடு, கட்டமைப்பு ஆகிய பலவற்றுக்குச் சான்று பகரும், மிகவும் வியக்கத்தக்க அகழ்வாய்வினைத் தொடரவேண்டுமென தமிழ்நாட்டின் வரலாற்று, தொல்லியல் அறிஞர் பெருமக்கள் பலரும் வேண்டுகோள் மேல் வேண்டுகோள் விடுத்ததினால்தான், தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் கண்ட புதை பொருள் ஆய்வில் முதலில் காட்டிய மெத்தனப் போக்குக்குக் எதிரான குரல் கிளம்பியதால், அதன் பணி தொடர்ந்தன.ஆனால், தற்போது வந்துள்ள செய்தி – அதிர்ச்சியூட்டக் கூடியதாக உள்ளது! […]

மேலும்....

பொங்கல் நாள் !

தந்தை பெரியார் உழுது பாடுபட்ட பாட்டாளி உழுபயன் காணும் நாள்! உலகம் மகிழும் நாள்!! மழையென்றும் வெய்யில் என்றும் பாராமல், மனைவி மக்கள் ஆகிய முழுக் குடும்பத்துடனும் மாட்டுடன் போட்டி போட்டுழைத்து, எதிர்பார்த்தும் – எதிர்பாராமலும் வரும் எல்லா-வகைக் கேட்டினையும் சமாளித்து, இரத்தத்தை வியர்வையாகப் பிழிந்து, அதுபோதாமல் அட்டைகளுக்கும், பாம்பு-களுக்கும் பச்சை ரத்தம் பரிமாறிய உழவன், நெளியும் நெற்குலைகண்டு நீண்ட நெட்டுயிர்ப்-போடு, ஆனந்தப் பரவசனாய் அடையும் அமைதிக்கு எதனைத்தான் எடுத்துக்காட்டாகச் சொல்லமுடியும்? இரட்டைப் பிள்ளைகளைச் சுமந்து வருந்திய […]

மேலும்....

நிலவாக, கதிராக ஆசிரியர் வீரமணி நீடு வாழ்க!

முனைவர் கடவூர் மணிமாறன் அய்யாவின் அடிச்சுவட்டில் பயணிக் கின்ற    ஆற்றல்மிகு பேச்சாளர்; அறிவுத் தோப்பு;மெய்யாக உழைக்கின்ற மேன்மை மிக்கார்;    மிடுக்குடனே பகுத்தறிவைப் பரப்பும் நல்லார்!பொய்யுரைக்கும் வேதங்கள் மனுநூல் கீதை    புராணத்துக் குப்பைகளின் புரட்டைக் கூறிஉய்வுக்கே பாடுபடும் எழுத்து வேந்தர்;    உலகுபுகழ் பெரியாரின் உண்மைத் தொண்டர்! ஆசிரியர் என்றாலே நமது நாட்டில்    அய்யாவின் பிறங்கடையாய் வாழு கின்றமாசில்லா மனமுடையார், இனத்தின் மீட்பர்    மானமிகு வீரமணி அய்யா என்பர்!காசுபணம் குறிக்கோளாய் உடைய நாட்டில்    கலங்காமல், இனப்பகைவர் எதிர்ப்பை யெல்லாம்தூசெனவே எண்ணுகிற […]

மேலும்....