Category: ஜனவரி 01-15
வயது, ஆண், பெண் பேதமின்றி குடும்ப வன்முறைச் சட்டத்தின்கீழ் யார் மீதும் வழக்குப் பதிவு செய்யலாம் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது
பெண்களைக் குடும்ப வன்முறைகளில் இருந்து பாதுகாப்பதற்காக குடும்ப வன்முறைச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் குடும்ப வன்முறைச் சட்டத்தின்கீழ் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் இருந்து 2 சிறுமிகள், ஒரு பெண், ஒரு சிறுவன் என 4 பேரை மும்பை உயர்நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பு அளித்தது. அந்தத் தீர்ப்பில், அவர்கள் குடும்ப வன்முறைச் சட்டத்தின்கீழ் வருகிற (அடல்ட் மேல்) வயது வந்த ஆண் என்ற வரையறைக்குள் வரவில்லை என்பதால் விடுவிக்கப்படுவதாகக் […]
மேலும்....ஆசிரியர் பதில்கள்
கே : நம் இயக்க ஏடுகளில் சில தலைவர்களின் பெயர்களை ஜாதியோடு குறிப்பிடுவது ஏன்? – இ.ப.சீர்த்தி, சென்னை-18. ப : அதைப் பிரித்தெடுத்தால் பெயர் புரியாது என்பதால். உதாரணம் ஜி.டி.நாயுடு அவர்களை ஜி.டி. என்றால் புரியாது. அதுபோல் ராஜகோபாலாச்சாரியாரை ராஜகோபால் என்றா போடமுடியும்? கே : ஜெயலலிதாவின் இடத்தை சசிகலா நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை சரியா? – தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி. ப : மனுதர்மப் பார்வையோடு பார்த்தால் தவறுதான்? […]
மேலும்....கடல் கடந்து இளைய தலைமுறையிடம் தந்தை பெரியாரின் தாக்கம்
– தொகுப்பு : க.பூபாலன், சிங்கப்பூர் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்களின் உரை அனைவருக்கும் வணக்கம்! நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபொழுது, பெரியாரும், எம்.ஆர்.இராதா அவர்களும் பட்டுக் கோட்டையில் நடைபெற்ற ஊர்வலத்தில் கலந்து கொண்டபொழுது, பட்டுக்கோட்டை வீதி முழுவதும் அலைந்து திரிந்தேன். அதற்குப் பிறகு பல கூட்டங்களில் கலந்து கொண்டேன். திராவிடர் கழகக் கூட்டங்களுக்குச் செல்லும் பொழுதெல்லாம், எனக்கு ஒரு பயன் கிடைக்கும். அங்கே புத்தகங்களை வைத்திருப்பார்கள். தி.மு.க. மாநாடாக இருந்தாலும் சரி, திராவிடர் கழக மாநாடாக […]
மேலும்....