தந்தை பெரியாரின் ஒப்புவமையற்ற உயர்சீடர் அண்ணா!
தந்தை பெரியார் அவர்கள்தான் நம் இனத்தின் மானமீட்பர்; பிறவி இழிவைத் துடைத்தெறிய உழைத்த பிறவிப் போர்வீரர் _ போர்ப்படைத் தலைவர்; அவர் தம் படையின் தன்னிகற்ற, தளபதிகளில் முதன்மையானவர் அறிஞர் அண்ணா அவர்கள். அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் தலைசிறந்த மாணாக்கர்களில் ஒருவர் அறிஞர் அண்ணா. தந்தை பெரியார் என்ற அந்தக் குருவிடம் அண்ணா கொண்ட “பக்தி’’ ஈடு இணையற்றது!அய்யாவிடம் அரசியல் அணுகுமுறையில் மாறுபட்டாலும், அடிப்படைக் கொள்கை, லட்சியங்களில் மாறுபடாத காரணத்தால்தான் 1967இல் அவர் […]
மேலும்....