நூல் அறிமுகம்

தலைப்பு:  பெரியார் கொட்டிய போர் முரசு தொகுப்பாசிரியர்: கி.வீரமணி வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, பெரியார் திடல், 84/1, ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 7.   பக்கங்கள்: 172  நன்கொடை: 120/- உலகில் மிக உயர்ந்த, முன்னேற்றக் கருத்துகளைக் கொண்ட மொழியாக தமிழ் விளங்கிட தந்தை பெரியார் ஆற்றிய தொண்டினை அறிந்துகொள்ள பயன்படும் நூல். மதத்திலிருந்து மொழியைப் பிரிக்க வேண்டியதன் அவசியத்தையும், அதனால்  மொழி வளர்ச்சியில் ஏற்படும் தடையையும் விளக்குகிறது.ஆரியக் கலாச்சாரத்தைப் […]

மேலும்....

செயலி

                                                                சராஹா   இச்செயலி மூலம் யார் வேண்டுமானாலும், யாருக்கும் செய்தியை அனுப்பவோ, பெறவோ முடியும்.நீங்கள் தகவல் அனுப்ப விரும்பும் நபருக்கு, நீங்கள் யாரென்று தெரியாமலேயே தகவல்களை அனுப்பி அவர்களின் ஆவலைத் தூண்டுவதோடு, யார் வேண்டுமானாலும் யாருக்கும் அவர்களது கருத்துகளையோ அல்லது விமர்சனங்களையோ இதன் மூலம் பதிவு செய்யலாம். அண்மைக்காலத்தில் இந்த “மொட்டைக் கடுதாசி’’ செயலி சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. IOS மற்றும் ஆண்ட்ராய்ட் இயங்கு தளங்களில் ‘சராஹா’ (Sarahah) ஆப்பை பயன்படுத்த முடியும். […]

மேலும்....

குறும்படம்

                                                                      மாசிலன் ஆதல்பெரும்பாலும் உரையாடல்களே இல்லாமல் ஒரு குறும்படம். சொல்ல வந்ததை அழுத்தமாகச் சொல்லிக் காட்சி ஊடகத்தின் வலிமையைச் சொல்லும் ஒரு குறும்படம். குறும்படத்தின் பெயர் “மாசிலன் ஆதல்’’. குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டி ஒரு இளம் குடும்பத் தலைவரைக் கொலை செய்துவிட்டு மன உளைச்சல் தாங்காமல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் சென்று மன்னிப்புக் கேட்டுவிட்டு, சாலையில் தானாக விபத்துக்குள்ளாகி இறந்துபோகிறார். இதில் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் கைகோர்த்துச் செயல்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. இது உண்மைச் சம்பவத்தை […]

மேலும்....

தரணி போற்றும் தன்மானச் சூரியன் தந்தை பெரியார்!

அறியாமை, மூடநம்பிக்கை இவற்றின் காரணமாக பிறவி இழிவாளர்களாகக் கிடந்த நமது சமுதாயத்தைத் தட்டி யெழுப்பி, நீண்ட உறக்கத்திலிருந்து அதனை விழிப்புறச் செய்த பெருமை இந்த நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளரும், புரட்சி மேதையுமான தந்தை பெரியார் அவர்களையே சாரும் என்பதை உணராத, ஒப்புக் கொள்ளாதவர்களே இல்லை எனலாம்.தந்தை பெரியார் அவர்கள் உலகத்தின் ஒப்பற்ற சிந்தனையாளர் ஆவார். உலகின் மற்ற பெரும் பெரும் சிந்தனையாளர்கள் எல்லாம் ஏட்டுச் சுரைக்காய் கல்வியை முன்னுரையாகக் கொண்டு, அடியெடுத்துக் கொடுக்கும் ஆதாரமாய்க் கொண்டுதான் தமது […]

மேலும்....

அவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர்?

இந்து மதத்தை ஆரிய மதம் என்றும் சனாதன மதம் என்றும் கூறலாம் என்றார் காலம் சென்ற காஞ்சீபுரம் சங்கராச்சாரி விழுப்புரம் சாமிநாதன்! சனாதனம் என்றால் “என்றென்றும் முன்பே இருந்துவருவது’’ என்பது பொருள் என்று குல்லுகபட்டர் பொருள் கூறுகிறார், மனு அதிகாரம்! சுலோகம் 22_23க்குப் பொருள் கூறும்போது! அதாவது முந்தைய கல்பகாலத்திலிருந்தே இருப்பதாம். 71 மகாயுகங்கள் கொண்டது கல்பம். கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் இந்நான்கும் 43,12,000 ஆண்டுகளாகும். இவை முடிந்து மகரயுகம் நிறைவடைகிறது. இம்மாதிரி 71 மகாயுகங்கள் […]

மேலும்....