தாழ்த்தப்பட்ட, பழங்குடி கல்லூரி மாணவர்களுக்கு கோடைக்காலப் பயிற்சி!
அறிவியல், பொறியியல் படிப்புகளில் சேர்ந்து படிக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்கள், பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் கல்வி நிலையத்தில் உதவித் தொகையுடன் கோடைக்காலப் பயிற்சி பெறலாம். பெங்களூருவில் அய்அய்எஸ்சி இந்தியாவில் உள்ள முக்கிய அறிவியல் கல்வி நிறுவனம். அறிவியல், பொறியியல் படிப்புகளில் சேர்ந்து படிக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் பயிற்சி அளிக்கும் திட்டத்தை இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டில் இந்தப் […]
மேலும்....