சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

  பொருத்தமான கல்யாணமே! – கைவல்ய சாமியார் (தந்தை பெரியாரிடம் மிகுந்த மதிப்புக் கொண்ட உற்ற தோழரான, பகுத்தறிவுக் களஞ்சியம் கைவல்யம் அவர்களின் விளக்கம்: இதையும் படியுங்கள்). பெரியார் அவர்களின் கல்யாணத்தைப் பெரும் குற்றமாகச் சொல்லுகிறோம். வயதுப் பொருத்தம் வாலிபப் பொருத்த மில்லாத கல்யாணங்களை எழுத்திலும், பேச்சிலும் குற்றம் சொல்லி வந்திருக்கிறோம். முப்பது வயதிற்கும், எழுபது வயதிற்கும் அதிக வித்தியாசம். அப்படியிருக்க, நம் தலைவரே இந்த விதமான கல்யாணம் செய்து கொண்டால் அது குற்றத்திலும், பெரிய குற்றமென்று […]

மேலும்....

வந்தவர் மொழியா..? செந்தமிழ்ச் செல்வமா..?

  கொஞ்சம் இது கிஞ்சித் என்ற வடசொற் சிதைவென்று வாய் புளித்ததோ _ -மாங்காய் புளித்ததோ என ஆராயாது கூறுவோர் இருக்கின்றார் போலும். கொஞ்சுதல் _ என்பது நிரம்பாப் பேச்சு, சிறிது பேசுதல் -இதன் முதனிலை கொஞ்சு, இது சிறிது, குறைந்த அளவு என்ற பொருளுடையதே. இக் கொஞ்சு என்பதுதான் அம்முப் பெற்றுக் கொஞ்சம் ஆயிற்று. மிஞ்சு, மிஞ்சல், மிச்சம் என்றதிற் போல. எனவே கொஞ்சம் தூய தமிழ்க் காரணப் பெயராதல் பெறப்படும். பாடம் இதுபோன்ற ஒலி […]

மேலும்....

அன்று பெரியார் சொன்னதை இன்று அய்.நா.உறுதி செய்கிறது

தந்தை பெரியார், 80 ஆண்டுகளுக்கு முன், ஆண் பெண் சேர்க்கையில்லாமல் குழந்தை பெறுவர். கம்பியில்லாமல் பேசும் சாதனம் ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும். ஆளுக்காள் உருவங்காட்டிப் பேசும் சாதனம் வரும். உணவு சத்துப் பொருளாகச் சுருக்கப்பட்டு ஒரு வார உணவு ஒரு குப்பியுள் அடக்கப்படும் என்றார். அவர் கூறியபடியே, செயற்கைக் கருவூட்டல், செல் போன்ற தொலைக்காட்சிகள் எல்லாம் வந்துவிட்டன. பெரியார் சொன்ன உணவு முறையும் தற்போது நடப்பில் வந்து கொண்டுள்ளது. 2050ஆம் ஆண்டில் உலகின் முக்கிய உணவுப் […]

மேலும்....

மாதவிலக்கின்போது வாந்தி, வயிற்றுவலி – எளிய தீர்வு!

13 முதல் 14 வயதில் பெண்கள் பருவம் அடைவர். அதாவது முதல் மாதவிலக்கு வருவதையே நாம் பருவம் அடைதல் என்கிறோம். ஆனால், தற்போது இரசாயனம் கலந்த பாக்கெட் உணவுகள், மைதா, பரோட்டா, செயற்கை பானங்கள் சாப்பிடுவதால், பெண் பிள்ளைகள் 10 வயதிலேயே பருவம் அடையும் அவலம்! எட்டு வயதில் பருவம் அடையும் அதிர்ச்சியான நிகழ்வுகளும் நிகழ்கின்றன. எனவே, பாரம்பரிய உணவுகளை உண்டு, செயற்கை உணவுகளை விலக்குவதே இந்த அவலங்கள் அகல ஒரே வழி. மாதவிலக்கின்போது சில பெண்களுக்கு […]

மேலும்....

இயக்க வரலாறான தன்வரலாறு (175)

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன்வரலாறு (175) பார்ப்பனர் – பார்ப்பனர் அல்லாதார் வரலாறு நெடியது…   திருச்சி மாவட்டம் பெரம்பலூர் அருகே உள்ள வேப்பந்தட்டை என்ற கிராமத்தில் இரண்டு சிறுவர்கள் நரபலி கொடுத்த அசல் காட்டுமிராண்டித்தனமான மூடநம்பிக்கை செயல் குறித்து நாம் கடுமையான கண்டனத்தை தெரிவித்ததோம். அது சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. இதுகுறித்து 20.07.1980 அன்று ‘விடுதலை’ இதழில், “நாவலர் மீது பார்ப்பனர் பாய்ச்சல்’’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தேன். இந்தக் காட்டுமிராண்டித்தனமான மூடநம்பிக்கை செயல்குறித்து […]

மேலும்....