உங்களுக்குத் தெரியுமா?
திரு.வி.க. தோற்றம் : ஆகஸ்டு 26 – 1883 தந்தை பெரியாரின் நண்பராய், தமிழறிஞராய், தொழிற்சங்க மேதையாய் பல்வேறு பரிணாமங்களில் இந்த நாட்டிற்கு தமது பங்களிப்பைத் செலுத்தியவர் திரு.வி.க. தற்போது சென்னை நகராக விரிவு கண்டிருக்கும் போரூரை அடுத்த துள்ளம் என்ற சிற்றூரில் பிறந்தவர். அவரது தந்தையார் விருத்தாசலம், தாயார் சின்னம்மாள், தந்தையின் பூர்வீகமான திருவாரூரையும் அவரது பெயரான விருத்தாசலத்தையும் தன்னோடு சேர்த்துக் கொண்டதால் கலியாணசுந்தரனார் திரு.வி.க. ஆனார். வெஸ்ஸி கல்லூரியில் படிக்கும்போதே அவரது […]
மேலும்....