ஆசிரியர் பதில்கள்
கே: சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆனநிலையிலும் பஞ்சமி மற்றும் உபரி நிலங்கள் உரியவர்களுக்குக் கிடைக்காதது ஏன்? – சீ.இலட்சுமிபதி, தாம்பரம் ப: மனம் இருந்தால்தானே மார்க்கம் உண்டு. ஆட்சி அதிகாரம் உயர்ஜாதி என்ற வர்ணாசிரமப் பார்ப்பனர்களிடம் இருப்பதால் இத்தகைய அலட்சியப் போக்கு! கே: மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்திற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்தும் இதுபோன்ற புரட்சிகரமான சட்டங்களைக் கொண்டுவராதது […]
மேலும்....