வாசகர் கருத்து

உண்மை’ இதழின் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்! ஒவ்வொரு இதழிலும் மனித சிந்தனையைத் தூண்டும் சிறுகதை மற்றும் சீர்திருத்த யுக்தியைக் கொண்ட பலதரப்பட்ட உண்மைகளை ஒவ்வொருவர் மனதிலும் உண்மையாகப் பதியவைக்கும் தங்களுக்கு நன்றி! தங்கள் இதழில் வெளிவந்த “பார்வதி குளம்’’ என்ற சிறுகதை சமுதாய மாற்றம் பற்றி அருமையாக விளக்கியுள்ளது. இக்கதையின் ஆசிரியர் திரு.ஆறு.கலைச்செல்வன் அவர்களுக்கு மனங்கனிந்த பாராட்டுகள். – இரா.திலகம், அகரம், புதுப்பேட்டை தலைதாழா தன்மானச் சிங்கம், தந்தை பெரியாரின் 139ஆம் பிறந்த நாள் சிறப்பு மலர் […]

மேலும்....

அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?

                         வாயால் விந்து விழுங்கப்பட்டால் கருப்பையில் கரு உண்டாகுமா? அருணகிரிநாதர்! திருப்புகழ் பாடி சந்தக்கவி என்ற பெருமை பெற்றவர். கவியாற்றலையும் தாண்டிய காம வேட்கை உடையவர். அதன் விளைவாய் கட்டுப்பாடில்லா, கண்ட கண்ட பெண்களுடன் உடலுறவு கொண்டதால் தொழுநோய் பெற்றார். அப்படிப்பட்ட காமாந்தக அருணகிரிநாதர் ஒரு நாள் ஒரு பெண்ணைப் பார்த்து அவளைப் புணர தவியாய்த் தவித்தார். அந்தப் பெண் எளிதில் சம்மதிக்கவில்லை. அருணிகிரி நாதருக்கே அந்தப் பெண்ணின் கவர்ச்சி காம எழுச்சியை மேலும் […]

மேலும்....

தந்தை பெரியாரின் 139ஆம் பிறந்த நாள் விழா மாட்சிகள்!

மற்ற ஆண்டுகளைவிட இந்த ஆண்டு பெரியாரின் பிறந்த நாள் விழா பல்லாற்றானும் சிறப்புடையது. ஜெர்மனியில் மாநாடு நடத்தி உலகத் தலைவர் பெரியார் என்ற சிறப்பு விரிந்த நிலையில் எதிரிகள் திகைத்துத் திணர எங்கெங்கும் பெரியார் பிறந்த நாள் விழா அனைத்து அரசியல் கட்சிகளாலும், அனைத்துத் தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்டது. செப்டம்பர் 17, சென்னை பெரியார் திடலில் அதிகாலையிலிருந்தே அணியணியாய்க் கருஞ்சட்டைத் தோழர்கள் திரண்டு கொண்டிருந்தனர். அனைவரின் முகத்திலும் அத்தனை மகிழ்ச்சி! அனைவரின் அகத்திலும் அத்தனை எழுச்சி! வந்திருந்தவர்களில் […]

மேலும்....