அவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர்? 9

நான்கு வருணப் பாகுபாடு பற்றி வேதங்களில் ஒத்த கருத்து கிடையாது. ரிக் வேதத்தோடு பிற வேதங்கள் ஒத்துப் போகவில்லை. சதபத பிரமாணம் கூறுகிறவாறு, பிரஜாபதி  ‘பு’ என உச்சரித்ததால் உலகம் தோன்றியதாம். ‘புவ’ என உச்சரித்ததால் காற்றும் ‘சுவ’ என உச்சரித்ததால் சுவர்க்கத்தையும் உண்டாக்கியதாம். பு என்றதால் பார்ப்பனர், புவ என்றதால் சத்திரியர், சுவ என்றதால் வைசியர் உண்டாக்கினர் என்கிறது. இந்தக் கருத்தும்கூட, ரிக் வேதக் கருத்துக்கு ஒத்துவரவில்லை. மனுஸ்மிருதி மட்டுமே ரிக் வேதத்தோடு ஒத்து வருகிறது. […]

மேலும்....

பேனா தரும் மரம்!

  பயன்படுத்திய பிறகு அந்தப் பேனாவை மண்ணில் நட்டால் ஒரு மரம் வளரும். தனது “ப்யூர் லிவிங்’’ என்ற அமைப்பின் மூலம் இதைச் செய்து காட்டி இருக்கிறார் கொச்சியில் (தெற்கு கேரளம்) வசிக்கும் லட்சுமி மேனன். சாதாரண பால்பாய்ண்ட் பேனாவை 5 ரூபாய்க்குக்கூட வாங்க முடிகிறது என்பது உண்மைதான். ஆனால், 12 ரூபாய் என்று விலை இருந்தும்கூட பூமியின் சுற்றுச்சூழல் மீது ஆர்வம் கொண்ட பலரும் இதை வாங்குகிறார்கள். இதுபற்றி இதை உருவாக்கிய லட்சுமி மேனன் கூறுகையில், […]

மேலும்....

மூன்றாண்டுகளில் எதிர்மறை வளர்ச்சியா?

    `இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வோம். கருப்புப் பணத்தை முற்றிலுமாக ஒழிப்போம். வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம். இவையெல்லாம் கடந்த 2014ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி கொடுத்த வாக்குறுதிகள். ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த வாக்குறுதிகள் யாவும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக பொருளாதார காரணிகள் யாவும் எதிர்மறையாக உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.7 சதவீதமாக குறைந்திருக்கிறது. கடந்த நான்கு […]

மேலும்....

காவி மயமாக்குவதில் கவனம் செலுத்துவதைத் தவிர்த்து பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துக

நாட்டின் பொருளாதாரம் – பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க.வின் ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் வளர்ச்சி பெறுவதற்குப் பதில், தளர்ச்சி அடைந்துள்ளது. அவரது ஆட்சி சந்தித்துள்ள மாபெரும் தோல்வியையே பதிய வைத்துள்ளது! டில்லி மொகாலியில், இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் (அய்.எஸ்.பி.) ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பேசுகையில், (23.9.2017) மேனாள் பிரதமரும், பொருளாதார வல்லுநரும், ரிசர்வ் வங்கியின் தலைமை அதிகாரியாக இருந்தவருமான டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள் சில அதிர்ச்சியூட்டக் கூடிய புள்ளி விவரங்களைக் கூறியுள்ளார்! வளர்ச்சியை நோக்கி […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

         ‘நீட்’டிற்கு எதிராக இடையறாப் போராட்டங்கள் நடத்தப்பட்டே ஆகவேண்டும்! கே:    பெரியாரும் திராவிடர் இயக்கமும் இல்லாவிட்டால், தமிழிசையும், கிருஷ்ணசாமியும் மருத்துவர் ஆகியிருக்க முடியுமா? (அவரவர் ‘குலத்தொழிலை’த் தானே செய்து கொண்டிருப்பார்கள்?)     – ஈ.வெ.ரா.தமிழன், சீர்காழி ப:    அப்படி யாரும் செய்யக் கூடாது என்பதற்குத்தான் தந்தை பெரியாரும் திராவிடர் கழகமும் பாடுபட்டது. என்றாலும், மரத்தை வெட்ட அதே மரத்தின் சில பகுதிகள் கோடரிக் காம்புகளாகவும் ஆகிறதே! கே:    இந்துத்வா சக்திகளை எதிர்ப்பதில் ‘லாலு’ மட்டுமே உறுதியாக இருக்கிறார் […]

மேலும்....