பெண்

பூவிழி சைக்கிளை தள்ளியபடியே தோழிகளுடன் வந்து கொண்டிருந்தாள். கலகலவெனும் பேச்சும் சிரிப்பும் போவோரை திரும்பிப் பார்க்க வைத்தது. பள்ளி  வெகுதூரம் இல்லையெனினும் சைக்கிளில் தான் செல்வாள். வீட்டின் செல்லப்பிள்ளை. ஊரிலேயே பெரிய குடும்பம். அம்மாவின் அழகு அடிப்படியே மகளிடம். வீட்டின் உள்ளே நுழையும் போதே ஏதோ சரியில்லை எனப்பட்டது. வாடம்மா என்று அழைக்கும் அப்பா மதியின் முகத்தில் கடுமை. அம்மாவின் கண்களிலே நீர் தளும்பி நின்றது. சதா வம்பிழுக்கும் தம்பி பார்த்தும் பாராமல் இருக்க அப்பாவென அழைத்தவாறே […]

மேலும்....

ஆவாரையின் அரிய பயன்கள்!

      “ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டா?’’ என்று பழமொழி உண்டு.  ஆவாரம் பூவைப் புங்கை மரத்தின் நிழலில் உலர்த்தி, பதப்படுத்தி (பொடியாக்கிக் கொள்ளலாம்) தண்ணீர்விட்டுக் கொதிக்க வைத்துக் குடித்து வந்தால் பல நோய்களிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும் என்பதே அப்பழமொழியின் உட்பொருள். ஆவரை, ஆவிரை, ஏமபுட்பி மேகாரி, ஆகுலி, தலபோடம் என்ற பெயர்களில் அழைக்கப்படும் ஆவாரையின் தாவரவியல் பெயர் ‘‘Cassia Auriculata’. குத்துச்செடி இனத்தைச் சேர்ந்த ஆவாரை, சுமார் 10 அடி உயரம் வரை வளரும். […]

மேலும்....

கலைஞரால் மட்டுமே இவ்வளவு துணிச்சலாய் செய்யமுடியும்!

நெல்லை மாவட்டம், மீனாட்சிபுரம் முழுவதும் ஜாதி வன்கொடுமையால் தாழ்த்தப்பட்டோர் இந்து மதத்திலிருந்து வெளியேறி இஸ்லாம் மதத்திற்-கு மாறிய பாதிப்பு இராமநாதபுரம் மாவட்டம், மற்ற இடங்களிலும் கேட்கும் என்று அஞ்சி இந்து மதத் தலைவர்கள், சனாதனிகள், ஆர்.எஸ்.எஸ். காரர்கள் பார்ப்பனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து ‘விடுதலை’யில் 10.07.1981 அன்று “மதமாற்றமும் தாழ்த்தப் பட்டோரும்’’ என்று தலைப்பிட்டு முக்கிய தலையங்கம் எழுதியிருந்தேன். அதில் மதமாற்றம் பற்றி இன்று பதறித் துடிக்கும் இந்த மாமேதைகள் சங்கராச்சாரியிலிருந்து சாதாரண இந்துமத சனாதனி வரையிலும் […]

மேலும்....

அழிந்துவரும் மொழிகள்!

      இந்தியாவில் தற்போதுள்ள 130 கோடி மக்களால் 780 மொழிகள் பேசப்படுவதாக இந்திய மக்களின் மொழி ஆய்வு நிறுவனம் ((Peoples Linguistic Survey of India) PLSI தெரிவிக்கிறது. தற்போது பேசப்பட்டு வரும் மொழிகளில் குறைந்தது 400 மொழிகள் இன்னும் 50 ஆண்டுகளில் அழிந்துவிடும் நிலையில் இருப்பதாகக் கூறுகிறது. ஒரு மொழி அழியும்போது அம்மொழி சம்பந்தப்பட்ட அல்லது அம்மொழி பேசும் மக்களால் பாதுகாக்கப்பட்ட கலாச்சாரமும் அழிக்கப்படுகிறது என்று கூறுகிறார் இந்நிறுவனத்தைச் சேர்ந்த திரு. தேவ்வி […]

மேலும்....

பாடநூலில் திணிக்கப்பட்டுள்ள ஆரிய பார்ப்பன ஆதிக்கம்!

    ராஜஸ்தான் மாநில பள்ளிகளில் சொல்வழக்கு என்ற பாடத்தில் நாட்டுப்புறக் கதைகள் என்ற பிரிவில் உள்ளது இந்தப் பாடம். புனிதத்தலம் உள்ள மலையடிவாரத்தில் ஒரே ஒரு வீடு. அங்கு ஓர் ஏழைப் பார்ப்பனத்தி மலைக்கு தரிசனம் செய்யச் செல்லும் பக்தர்களுக்கு உணவு தயாரித்துக் கொடுக்கும் பணியைச் செய்துவந்தார். உணவு சுவை யில்லாமல் இருந்தாலும் தூய்மையான மனதோடு, தெய்வீக அச்சத்துடன் அவர் உணவு வழங்கிவந்தார். அப்பகுதியில் வீடுகளோ அல்லது வேறு எந்த வசதிகளோ கிடையாது. ஆகவே, அனைவரும் […]

மேலும்....