கண்பார்வை இல்லா கருத்துப் பார்வை கொண்ட கருஞ்சிறுத்தை பிச்சையன்
கி.வீரமணி திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரி பகுதியில் உள்ள காவலக்குடி, கண்கொடுத்த வனிதம், பருத்தியூர், விடயபுரம், எருக்காட்டூர் போன்ற பல கிராமங்களும் கழகம் சிறப்பாக வளர்ந்தோங்கி உள்ள பகுதிகள் ஆகும்! இப்போது கூறப்படும் கடவுள் மறுப்பு வாசகங்களை, தந்தை பெரியார் அவர்கள் முதன்முதலாக பயிற்சி வகுப்பில் சொல்லிக் கொடுத்த ஊர் விடயபுரம் என்ற ஊராகும். ஏராளமான தோழர்கள், கருஞ்சட்டை வீரர்கள் அநேகர் அங்கே கழக பணி செய்து மறையாமல் நம் நெஞ்சங்களில் உள்ளவர்கள் ஆவார்கள் 1. கண்கொடுத்தவனிதம் மாரிமுத்து […]
மேலும்....