இந்துதுவாவை இடுகாட்டில் புதைத்த இரும்பு பெண்மணி ஜெயலலிதா
காலஞ்சென்ற மேனாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கடவுள், சோதிடம், இராசி இவற்றில் ஆழமான நம்பிக்கை உள்ளவர். ஆனால், மதச்சார்பின்மையில் பெருமளவு உறுதியாய் நின்றவர். சிறுபான்மையினர் நிகழ்வுகளில் கலந்து கொள்ளுதல், போன்ற மத நல்லிணக்கச் செயல்பாடுகளைச் செய்யத் தவறாதவர். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை பேரவைத் தலைவராக்கி, தாம் உட்பட அனைவராலும் வணங்கத்தக்க நிலையைக் கொண்டு வந்தார். தான் ஒரு பார்ப்பனப் பெண்ணாக இருந்தும் தன்னுடன் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகம் சார்ந்த ஒரு பெண்ணை சகோதரியாய் ஏற்று வாழ்ந்தார். […]
மேலும்....